மாயையான உலகினிலே – Mayaiyana ulaginilae song lyrics

மாயையான உலகினிலே மாண்டு போகும் எங்களையும் தேடியே யேசுவே வந்தவரே தாயின் அன்பு ஒருநாள் மாறிவிடும் தகப்பனின் அன்பு அதுவும் மாறிவிடும் -2மாறாதவர் என் யேசுவே என்றென்றுமே மாறாதவர் -2 கணவன் அன்பு ஒருநாள் மாறிவிடும் மகனின் (மகளின்) அன்பு அதுவும் மாறிவிடும் மாறாதவர் என் யேசுவே என்றென்றுமே மாறாதவர் -2 உம்மைத்தானே நான் பற்றிக்கொன்டேன் உம்மையே நான் நம்பியுள்ளேன் -2நல்லவரே இயேசு வல்லவரே என்றென்றைக்கும் நீர் போதுமே -2 Mayaiyana ulaginilaeMaandu Pogum EngalaiyumThediyae Yesuvae […]

மாயையான உலகினிலே – Mayaiyana ulaginilae song lyrics Read More »