Sis. Gladys Charles

இயேசுவின் நாமத்தினால் – Yesuvin Naamathinal

இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2 1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2 2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2 3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்

இயேசுவின் நாமத்தினால் – Yesuvin Naamathinal Read More »

என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae

என் விண்ணப்பம் கேட்பவரே என் ஜெபத்தைக் கேட்பவரேநீர் வாழ்க வாழ்கவேஎனக்கு நம்பிக்கை தருபவரே எனக்கு நன்மைகள் தருபவரேநீர் வாழ்க வாழ்கவே உம்மை ஆராதிக்கின்றோம்உம்மை வாழ்த்துகிறோம்நீர் வாழ்க வாழ்கவேஆராதனை- (3) சுகத்தை தருபவரே விடுதலை தருபவரே நீர் வாழ்க வாழ்கவேபெலத்தை தருபவரே கிருபையை தருபவரே நீர் வாழ்க வாழ்கவே என் கண்ணீர் காண்பவரேஎன் வேதனை காண்பவரே நீர் வாழ்க வாழ்கவேஎன்னை தாங்கி கொள்பவரேஎன்னை சுமந்து கொள்பவரேநீர் வாழ்க வாழ்கவே

என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae Read More »

எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் -Enakku Oru Aasirvaatham Tharavendum

Lyrics:எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2 அப்பா அப்பா என் இயேசப்பாஎன் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2 எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2 கருணையின் கடலே என் இயேசப்பா – 2 எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2 அப்பா

எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் -Enakku Oru Aasirvaatham Tharavendum Read More »

Magizhchi Magizhchi Yesu Tharuvaarae – மகிழ்ச்சி மகிழ்ச்சி இயேசு தருவாரே

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இயேசு தருவாரே மகிழ்ச்சி துதித்திடுவேன் உம்மை பாடிடுவேன் புகழ்ந்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் குறைவு வெறுமை நீக்கிடுவார் நிறைவைத் தந்திடுவார் சிறுமைப்பட்ட நாட்களெல்லாம் மறந்து மகிழச் செய்திடுவார் இருளான இரவை மாற்றிடுவார் பயத்தைப் போக்கிடுவார் மகிமையால் என்னை மூடிடுவார் பிரசன்னத்தால் என்னை நிரப்பிடுவார் தனிமை தவிப்பை எடுத்திடுவார் பாதை காட்டிடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் ஆனந்த சந்தோஷம் தந்திடுவார் என்னைத் தேடி இயேசு வந்தார் என்னை ஏற்றுக்கொண்டார் பழைய வாழ்க்கையை அகற்றி விட்டார் புதிய

Magizhchi Magizhchi Yesu Tharuvaarae – மகிழ்ச்சி மகிழ்ச்சி இயேசு தருவாரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks