YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்எனக்கென்ன ஆனந்தம் (2) சரணங்கள் 1. எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 2. பெரும் தீமைகள் அகன்றோடபொல்லா மாயைகள் மறைந்தோடஉமதாவியின் அருள் காணவரும் காலங்கள் உமதாகும் — எந்தன் 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்எல்லா உரிமையும் எனக்களித்தீர்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக — எந்தன் https://www.youtube.com/watch?v=0djfZnjwVBQ YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – […]

YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால் Read More »