காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics
காலங்கள் வெறுமையாய் தினம் நகருதேவாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததேஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்கண்ணீர் மறையும் நேரமிது நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபைமுடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்குவெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லைகடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லைகர்த்தருக்கு சித்தமானது அவர் […]
காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics Read More »