self denial

Ratchaniya Seanai Veerarae Naam – இரட்சணிய சேனை வீரரே நாம்

இரட்சணிய சேனை வீரரே நாம் – Ratchaniya Seanai Veerarae Naam பல்லவி இரட்சணிய சேனை வீரரே நாம்எல்லோரும் கூடுவோம்! அனுபல்லவி பட்சமுடன் தேவன் தமக்குச் செய்தநன்மையைக் கொண்டாட சரணங்கள் 1. பட்சிகள், விலங்கு, ஊர்வன ஜீவன்கள்பசியாறிப் பிழைக்க,பசுமையாகப் புற்பூண்டு விருட்சங்கள்,பார் தழைத் தோங்கியதே – இர 2. விதைத்த விதைகள் முளைக்க மழையைமிதமாக பொழிந்து,விந்தையாகப் பயிர் ஏற்ற காலத்தில்விளையச் செய்தாரே – இர 3. ஒற்றைத் தானியம் ஓங்கி வளர்ந்து,ஒன்பது நூறாகவர்த்தனை யாக்கியன வல்லமைத் தேவனைவாழ்த்திப் […]

Ratchaniya Seanai Veerarae Naam – இரட்சணிய சேனை வீரரே நாம் Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – Searnthomaiya Ottrumaiyai பல்லவி சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராக சரணங்கள் கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா – Yela Yelo Yela Yelo Yesaiyya பல்லவி ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையா சரணங்கள் அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன்

என்ன காணிக்கை படைப்பேன் – Enna Kaanikkai Padaipean பல்லவி என்ன காணிக்கை படைப்பேன்? – நான்இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில் அனுபல்லவி பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னைஎன்னுயிரைவிட யாதுண்டு வேறே 1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் – இனிஎனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் – என்ன 2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய – திவ்யஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்லசிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்லதேவா துணை புரி

Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன் Read More »

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால்

நான் என் சொந்தமல்ல ஆனால் – Naan En Sonthamalla Aanaal 1. நான் என் சொந்தமல்ல ஆனால்வான் லோகக் கர்த்தன் சொந்தம்கோனேசு இரட்சகரே! உம்தேன் மொழி தூதை ஏற்றேன் பல்லவி எந்தன் சொந்தமல்லவே நான்உந்தன் சொந்தம் இயேசுவே!எந்தன் ஆஸ்தி ஆசை யாவும்;உமதே எப்போதுமே 2. ஒப்புவித்தேன் யாவையுமேஇப்போதே என் கர்த்தனே;நம்பி எந்தன் ஆத்துமத்தைஅம்பரா! அர்ப்பிக்கிறேன் – எந்தன் 3. எந்தன் காலம் தாலந்துகள்எந்தன் பாதம் வைக்கிறேன்மன்னன் நாம மகிமைக்காய்என்றுமே சேவை செய்வேன் – எந்தன் 4.

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால் Read More »

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae 1. நீ உயிர் பெறவேநான் இரத்தம் சிந்தினேன்;நீ மீட்கப்படவேநான் விலையாகினேன்;என் ஜீவன் நான் தந்தேன்!நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதா கால இன்பம்நீ பெற்று வாழ்ந்திடஇவ்வுலகில் துன்பம்வந்தேன் சகித்திட;அநேகாண்டாய் பட்டேன் பாடு!ஓர் நாள் நீ தந்தாயா? 3. மகத்வ மாளிகைஉனக்காய் நான் விட்டேன்;உலகின் வாதையைஉனக்காய் சகித்தேன்;தந்தேனே நானென்னை!நீ கொணர்ந்தாய் எதை? 4. உன் ஜீவன் தத்தஞ்செய்உன் நேச மீட்பர்க்காய்;பூலோக வாழ்வு பொய்!ஜீவி நித்தியத்திற்காய்;குப்பையாய் உன்னெல்லாம் தந்துஅவரைப் பின்

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae Read More »

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே

எந்தன் ஜீவன் இயேசுவே – Enthan Jeevan Yeasuve எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும் 1. எந்தன் கை பேரன்பினால்ஏவப்படும் எந்தன் கால்சேவை செய்ய விரையும்அழகாக விளங்கும் 2. எந்தன் நாவு இன்பமாய்உம்மைப் பாடவும் என்வாய்மீட்பின் செய்தி கூறவும்ஏதுவாக்கியருளும் 3. எந்தன் ஆஸ்தி தேவரீர்முற்றும் அங்கீகரிப்பீர்புத்தி கல்வி யாவையும்சித்தம் போல் பிரயோகியும் 4. எந்தன் சித்தம் இயேசுவேஒப்புவித்து விட்டேனேஎந்தன் நெஞ்சில் தங்குவீர்அதை நித்தம் ஆளுவீர் 5. திருப்பாதம் பற்றினேன்எந்தன் நேசம் ஊற்றினேன்என்னையே சமூலமாய்தத்தம்

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே Read More »

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai

அன்பின் விதைகளை- Anbin Vithaigalai 1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளைவிதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே பல்லவி அரிக்கட்டோடே அரிக்கட்டோடேசேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே 2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்குளிர் பனி கூதல் பயப்படாமல்வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 1.Anbin Vithaigalai

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks