Sebastian

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேஇரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2 1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்பூமி அதிர்வுகள் உணர்கிறேன்வாதை நோய்களை காண்கிறேன் -2 அன்பு தனிவதை காண்கிறேன்விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் […]

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே Read More »

எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா – Enakku Ellamae Neengathanaiya

எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா – Enakku Ellamae Neengathanaiya எனக்கு எல்லாமே நீங்கதானைய்யாஎன்னை அழைத்தவரும் நீங்கதானைய்யா நீரே எல்லாம் நீரேஎன்னை தேடி வந்து மீட்ட தேவன் நீரே 1. என்னை உருவாக்கின தெய்வம் நீரேஎன்னை நடத்தி வந்த தேவனும் நீரேஎன் வாழ்க்கையில் ஒளி விளக்கு நீரேஎன்னை வழுவாமல் காத்தவரும் நீரே 2. என்னை கரம்பிடித்து காத்தவரும் நீரேஎன்னை கண்மணிப்போல் கண்டவரும் நீரேஎன்னை தனிமையில் பார்த்தவரும் நீரேஎன்னை தயங்காமல் சேர்த்துக்கொன்டவர் நீரே 3. பெரிய அதிசயங்கள் செய்பவரும் நீரேஎன்னை

எனக்கு எல்லாமே நீங்கதானைய்யா – Enakku Ellamae Neengathanaiya Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks