En Vaazhvilae Oliyaetravae – என் வாழ்விலே ஒளியேற்றவே
LYRICS: (TAMIL) என் வாழ்விலே… ஒளியேற்றவே பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்… பரிகாரி..இயேசுவே…(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட குருதி சொறிந்தாரேமண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திடதன் ஜீவன் துறந்தாரே 1. நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ – நீபலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோநடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ – அடநீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோகல்வாரி இயேசு இரத்தம் – உன் பாவக்கறை நீக்கும் – என்இயேசு குருதி மட்டும் – உன்சாப […]
En Vaazhvilae Oliyaetravae – என் வாழ்விலே ஒளியேற்றவே Read More »