SAROJA

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar கர்த்தரே ஆவியானவர்ஆவியில் அவரை வணங்குவோம்அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-2 அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 1.ஜீவனும் சுவாசமும்உயிரெல்லாம் அவர் தான்சிந்தையும் தியானமும்ஏக்கமும் அவர் தான்என்னையே மறந்தேன்உம்மையே கவர்ந்தேன்நெஞ்சத்தில் உம்மையேசொந்தமாய் அடைந்தேன் உங்க சமுகம் மூடுதேஇதயம் உங்களை பாடுதே-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 2.பர்வதம் நோக்கியேகண்களும் பார்க்குதேஒத்தாசை வருவதைஆவியும் உணருதேஉள்ளத்தின் ஆழத்தில்ஏதேதோ நடக்குதேஇயேசுவே […]

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar Read More »

ஆம் ஆமென் அல்லேலூயா-AAM AMEN HALLELUYAH

ஆம் ஆமென் அல்லேலூயா-AAM AMEN HALLELUYAH LYRICS சாஸ்ட்ராங்காமாய் விழுகின்றோம்மாபெரும் தேவனை பணிகின்றோம்சிங்காசனத்தின் முன்பாகஸ்தோத்திர பலிகள் செய்கின்றோம் ஆதியும் அந்தமும் நீர்தானேதாவீதின் மைந்தன் நீர்தானேஜோதிகளின் பிதா நீர்த்தனேஇருந்தவர் இருப்பவர் வருபவர் நீர்தானே ஆம் ஆமென் அல்லேலூயா 1. ஆயிரம் ஆயிரம் தூதர்களோடுகேரூபீன் சேராபீன் சேனைகளோடுசேரக்கூடாது ஒளியோடுநீதிமான்கள் கூட்டங்களோடு மஹா மஹா பரிசுத்தர் நீர்தானேராஜா ராஜா ராஜாதி ராஜாவே 2. சர்வ வல்லவரின் சிங்காசனம் நான்கு ஜீவன்களின் அலங்காரம்ஜீவனின் தோற்றம் அக்கினியே மின்னல்கள் தோன்றி ஓடிடுமேஜீவதிபதியே இறங்குவார்அசைவாடும் ஆவியாய்

ஆம் ஆமென் அல்லேலூயா-AAM AMEN HALLELUYAH Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks