ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமேபாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே – 2 ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமேஅதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே – ஜீவ ஜீவ 1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரேஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரேகேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரேஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே – ஜீவ நதியே 2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரேபாவ சேற்றில் இருந்த என்னை […]

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae Read More »