Samuel Melkisadek

SHEHECHEYANU | BLESSING BEGINS

பயப்படாதே தேவ மக்களேஅதிசயம் பார்க்க போறோமே-2கலங்காதே அன்பு மக்களேஆண்டவரோ கூட இருக்கிறார்-2 ஷெஹெஹியானு ஷெஹெஹியானுஆரம்பமே ஆசீர்வாதங்கள்ஷெஹெஹியானு ஷெஹெஹியானுதேவனாலே புதிய ஆரம்பம் 1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமேபூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு 2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதேகர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு 3.இயேசு தொட்டதும் அதிசயமேஅவர் வார்த்தை செய்ததும் அற்புதமேகாற்றை அடக்கின கர்த்தர் நீரேகடல் மேல் நடந்து காட்டினீரேஇன்றும் புதிய […]

SHEHECHEYANU | BLESSING BEGINS Read More »

உன்னதரே நித்தியரே வேகம் -Unnathare nithiyare vegam

உன்னதரே நித்தியரே வேகம் வாருமே உத்தமரே (உத்தமமே ) சத்தியமே இளைப்பாறுதல் தாருமே – 2 வாரும் வாரும் வாரும் வாரும்மேகம் மீதிலே வாரும் தாரும் தாரும் தாரும் தாரும்ஜீவ கிரீடத்தை தாரும் 1 – மாரநாத வாரும் நாதா மலை மீதிலே வாரும் நாதா – 2இருளிலே பிரகாசிக்கும் வெளிச்சமே வாருமே – 2 2 – கற்புள்ள கன்னிகையாய் காத்திருக்கின்றோம் அக்கினி ஜுவாலையாய் வேகமாய் வாருமே – 2பரலோக தூதருடன் மகிமையாய் வாருமே Unnathare

உன்னதரே நித்தியரே வேகம் -Unnathare nithiyare vegam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks