கல்வாரி நாயகரே- Kalvaari nayagare
Lyrics: கல்வாரி நாயகரேகண்டு அழைத்தவரே (2) காலமெல்லாம் என் கரம்பிடித்தென்னைவழிநடத்திடுவீர்(2) உம்மை நினைவுகூறுவேன்உம்மை நினைவுகூறுவேன்என் வாழ்நாளொல்லாம்உம்மை நினைவுகூறுவேன்(2) கல் மணம் நிறைந்த மனிதர்கள் மத்தியில் (2)கல்வாரி சிலுவையில் இயேசு தொங்கினீர்.(2)கரைதிறையற்ற வாழ்வு தந்தீர் (2)… உம்மை நினைவுகூறுவேன்உம்மை நினைவுகூறுவேன்என் வாழ்நாளொல்லாம்உம்மை நினைவுகூறுவேன்(2) என் பாவங்களுக்காய் நீர் மரித்தீரே(2)தழும்புகளாலே சுகமானேன் நான்தழும்புகளாலே குணமானேன்…பூரண சுகத்தை பெற்று கொண்டேன் நான்…(2) உம்மை நினைவுகூறுவேன்உம்மை நினைவுகூறுவேன்என் வாழ்நாளொல்லாம்உம்மை நினைவுகூறுவேன்(2) Kalvaari nayagareKandu azhaithavare (2) Kaalamellam en karampidithennaiVazhi nadathiduveer(2) […]