Sam George

அனுகூலமானவரே ஆதரவாய் -ANUGOOLAMAANAVARAE AATHARAVAAI

LYRICS. அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரேசகாயம் செய்தவரே -2மனபூர்வமாய் சிநேகித்திரேமனதார நன்றி சொல்வேன் -2 1.தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2-மனபூர்வமாய் 2.நிந்தைகள் சூழ்ந்தபோதுதாயினும் மேலாய் நேசித்திரே-2வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கீர்த்தியாய்வைத்தீரய்யாவெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் புகழ்சியாய் வைத்தீரய்யா-மனபூர்வமாய் 3.விக்கனங்கள் சூழ்ந்த வேளைசெட்டையின் நிழலிலே மறைத்துக்கொண்டீர்-2விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2மனபூர்வமாய்

அனுகூலமானவரே ஆதரவாய் -ANUGOOLAMAANAVARAE AATHARAVAAI Read More »

உளமார்ந்த நன்றி சொல்கிறேன் – ULLAMAARNDA NANDRI

உளமார்ந்த நன்றி சொல்கிறேன்உள்ளம் நிறைவுடன் நான் உம்மை பாடுவேன் (2)உளமார்ந்த நன்றி சொல்கிறேன்… 1.வியாதியோடு தேடி வந்தேன்சுகமானாய் என்று சொன்னீர்போகும் வழியிலே சுகமானேன் (2)நன்றி சொல்ல திரும்பி வந்தேன்உம்மை நான் மகிமைப்படுத்துவேன் (2) – உளமார்ந்த 2.தூரமாய் போனேனே சேதம் ஆனேனேதிரும்பி வந்து என்னை அணைத்தீரையா (2)மன்னித்து ஏற்று கொண்டீர் என்னை மறுபடி மகிழச் செய்தீர் (2) – உளமார்ந்த 3.அதிக பிரயாசத்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லைவலையில் எதுவும் அகப்படவில்லைஅதிக பிரயாசத்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லைவாழ்க்கையில் ஒன்றும்

உளமார்ந்த நன்றி சொல்கிறேன் – ULLAMAARNDA NANDRI Read More »

Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா

நான் உனக்கு சொல்ல வில்லையாநீ விசுவாசித்தல் என் மகிமையைகாண்பாய் என்று சொல்ல வில்லையாவாக்கு பண்ணினவர் நானேவாக்கு மாறிட மாட்டானேசொன்னதை செய்யுமளவுக்குகைவிட மாட்டான் உன்னைகைவிட மாட்டான் உன்னை நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன்வியாதியில் கிடந்த உன் உடலைஸ்வஸ்தப்படுத்திடுவேன்கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லைஉயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன் வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன்உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள்புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் பயப்படாதே பயப்படாதே மறுபடி

Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா Read More »

Neer vendum Neer vendum Neerae Vendumae – நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே

நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே உன் அன்பு ஒன்றே போதும் எனக்கு… நீரே போதுமே அன்புக்காய் அலைந்தேன் அன்புக்காய் ஏங்கினேன் அன்பில்லா உலகினிலே… என்னை கண்டீர் அரவணைத்திர் உன் பிள்ளையாய் என்னை தெரிந்து கொண்டீர்நன்றி நன்றி சொல்வேன் (உமக்கே) நன்றி நன்றி சொல்வேன் உடைந்த பாத்திரம் நான் உபயோகமற்று இருந்தேன் உன் சித்தத்திற்கு என்னை வனைந்து கொண்டீர் கைவிடப்பட்ட சில நேரங்களில் …உந்தன் கரம் எண்ணில் தாங்க செய்தீர்(செய்வீர்) பாவ சேற்றில் வாழ்ந்த என்னையேமீட்டு

Neer vendum Neer vendum Neerae Vendumae – நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks