Uthavineere Ennai Uyartheeneere – உதவினீரே என்னை உயர்த்தினீரே
உதவினீரே என்னை உயர்த்தினீரேஉதவாத என்னையுமே-2மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரேமனதார நன்றி சொல்கிறேன்-2 நன்றி நன்றி நன்றிஅளவில்லா நன்மை செய்தீர்நன்றி நன்றி நன்றிஎன் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி 1.வழி தெரியாமல் நான் தடுமாறினேன்வழிகாட்டியாய் வழி நடத்தினீர்-2என் வழியே என் ஒளியேஎன் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி 2.(நான்) விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர்மூச்சாக என்னோடு இருப்பவரே-2என் மூச்சே என் பேச்சேஎன் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி 3.என்றோ நான் மரித்திருப்பேன்உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே-2என் உறவே என் மறைவேஎன் […]
Uthavineere Ennai Uyartheeneere – உதவினீரே என்னை உயர்த்தினீரே Read More »