அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் – Agamagilnthadi Panivomae Naam

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் – Agamagilnthadi Panivomae Naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்தேவ பாலனை தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த – எம்மேசியா இயேசுவைப் போற்றி 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடிஆர்ப்பரிப்போமின்று கூடி,தீன பந்தா மெம் திவ்விய னேசுவைதினமதில் துதிப்போம் கொண்டாடி – அக 2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய்ஈன வுருவ மெடுத்தார்ஏவையின் பாவ வேரையறுத் தெமக்கினிய இரட்சையுமளித்தார் – அக 3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே!மேலுலகோருக்கும் கோனே!பாவிகள் மோட்சப் பதவியடைந்திடதாவியிப் புவியில் வந்தாரே – […]

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் – Agamagilnthadi Panivomae Naam Read More »