அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham
அவர் வரும்போது சேனை – Avar varumpothu Seanai 1. அவர் வரும்போது சேனை ஆயத்தம் ஆயத்தம்ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 2. அவர் வரும்போது வீரர் ஆயத்தம் ஆயத்தம்ஆம் இரட்சண்ய வீரர் ஆயத்தம் 3. அவர் வரும் போது பாவி என்செய்வாய்? என்செய்வாய்ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 4. அவர் வரும்போது மனஸ்தாபம் வீண் வீண் வீண்!ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 5. அவர் வரும் போது பூதம் நடுங்கும் நடுங்கும்!ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் […]
அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham Read More »