Salvation Army Tamil Songs

Salvation Army Tamil Songs

Salvation Army Tamil Songs lyrics

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu பல்லவி ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என்இயேசு மகாராஜா சந்நிதியில் சரணங்கள் 1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – ஆனந்தம் 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே!காரணமின்றி கலங்கேனே யான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே! – ஆனந்தம் 3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது;சீயோன் நகரத்தில் […]

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu Read More »

என்னே அஸ்திபாரம் – Ennae Asthipaaram

என்னே அஸ்திபாரம் – Ennae Asthipaaram 1.என்னே அஸ்திபாரம் தேவதாசரேஅவரின் வார்த்தையில் உங்கள் விஸ்வாசம் இதைவிட மேலாய் என்ன சொல்லுவார் இயேசுவே அடைக்க-லம் உந்தனுக்கே ஆம் தனியாய் விடமாட்டார்ஆம் விடமாட்டார்தம் வாக்குகள் மாற்றிட மாட்டார்ஆம் விடமாட்டார் 2.பயப்பட வேண்டாம் நான் உன்னோடுதான்நான் உந்தன் தேவனே சகாயம் செய்வேன் பலப்படுத்துவேன் நின்றிடச் செய்வேன்.பலத்த கரத்தால் உன்னைத் தாங்குவேன். 3.திரண்ட நீர் வழியாய் நடக்கச் செய்வேன்.துக்கத்தின் வெள்ளம் புரளுவதில்லைசோதனையில் ஆசிர் அளித்திட வருவேன்துயறுரும் வேளையில் சுத்தமாக்குவேன் 4.உன் பாதை அக்கினி

என்னே அஸ்திபாரம் – Ennae Asthipaaram Read More »

குருசண்டையில் சேர்ந்து – Kurusandaiyil Searnthu

குருசண்டையில் சேர்ந்து – Kurusandaiyil Searnthu 1.குருசண்டையில் சேர்ந்து வந்தோம் பாதத்தில் வீழ்ந்தோம் அழைத்திடும் சத்தம் கேட்டும்சக்தி அனுப்பும் பாவம் நீக்கி ஆத்மா உடல்சுத்தமாக்கிடும்முழு இரட்சை நாடுகின்றோம் ஜெயம் பெறுவோம் 2.லோகாசையை அக்கினி மாற்றி சுத்தமாக்கிடும்சந்தேகம் பயத்தை நீக்கி இரட்சை நிரப்பும் இயேசுவுக்காய் நிற்க செய்யும் மாண்டதை மீட்கும் பயமின்றி பின் தொடரும் அக்கினி வேண்டும் 3.அக்கினி வீரனாக்கிடும் பலவானாக்கும்ஜெயம் பெற்றோரை மேலாக்கும் யுத்தம் செய்திடும் சிலுவை சுமந்தால் வரும் வேதனை நீங்கும் எஜமானன் துன்பத்திலும் அக்கினி

குருசண்டையில் சேர்ந்து – Kurusandaiyil Searnthu Read More »

ஆவியில் எளிமையுள்ளோர் – Aaviyil Elimaiyulloor

ஆவியில் எளிமையுள்ளோர் – Aaviyil Elimaiyulloor 1.ஆவியில் எளிமையுள்ளோர் ராஜ்யம் சுதந்தரிப்பார் உடைந்த இதயம் உள்ளோர் ஆறுதல் பெற்றிடுவார் சாந்தகுணமுள்ளோர் யாரும் பூவை சுதந்தரிப்பார் நீதியின் மேல் தாகமுள்ளோர் பருகி மகிழுவார் 2. இரக்கமுடையோர் யாரும் கலங்கிடமாட்டார்கள் சுத்த நோக்கமுடையோர்கள் தேவன் முகம் காண்பார்கள் சமாதானம் பண்ணுவோர்கள் தேவ மக்கள் ஆவார்கள் பொறுமை குணம் உடையோர் மேலோகை அடைவார்கள் 3. ஆசீர் பெற்ற என் ஜனமே என்று தேவன் சொல்கிறார் பூலோக மக்கள் தூஷித்தால் சந்தோஷம் நீ

ஆவியில் எளிமையுள்ளோர் – Aaviyil Elimaiyulloor Read More »

என் இதயம் தருகின்றேன் – Yen Irudhayam Tharukintrean

என் இதயம் தருகின்றேன் – Yen Idhayam Tharukintrean 1.என் இதயம் தருகின்றேன்பெலவீனன் நிரப்பிடும்உம்மை அழைக்கின்றேன்இன்பம் துன்பம் வாழ்வில் சாவில்எங்கும் என் குரல் இதுதான்நீரே எனதெல்லாம் கிறிஸ்துவே எனதெல்லாம் – ஆம்கிறிஸ்துவே எல்லாம் 2.லோகை சுற்றி காணும்போது இன்பம் உம்மை பிரிக்காது அவை மாய்ந்து போகும் உம்மால் சிலுவை ஏறுவேன் எதுவானாலும் சகிப்பேன் நீரே எனதெல்லாம் 3. சிறு பெலம் எனக்குள்ளேசெய்ததும் சிறிது முன்பிலேஅறிக்கை செய்கிறேன் உம் பெலத்தில் நான் சாய்கிறேன்உம் இரத்தம் சுத்திகரிக்கும் நீரே எனதெல்லாம்

என் இதயம் தருகின்றேன் – Yen Irudhayam Tharukintrean Read More »

கிருபை மகிமையின் தேவா – Kirubaiyin Magimai Devaa

கிருபை மகிமையின் தேவா – Kirubaiyin Magimai Devaa 1.கிருபை மகிமையின் தேவா வல்லமை எம்மில் ஊற்றும் சபையை நீர் நிரப்பிடும் வளர்ந்தேற செய்திடும் ஞானம் தாரும் தைரியம் தாரும் இவ்வேளையை சந்திக்க 2.கிறிஸ்துவை இகழும் தீயோர் கூட்டம் சூழ்ந்து நிற்குதே பயத்தின் கட்டுகள் வீழ துதி நம்பிக்கை சேர ஞானம் தாரும் தைரியம் தாரும் இந்நாட்களில் வாழவே 3.மடமை பெருமை நீக்கிஉந்தன் கீழ் நடத்திடும்சுயத்தால் வந்தவை நீக்கிஎளிமை ஆவி தாரும்ஞானம் தாரும் தைரியம் தாரும்தேவராஜ்யம் அடைய

கிருபை மகிமையின் தேவா – Kirubaiyin Magimai Devaa Read More »

நாங்கள் உந்தன் ஜனங்கள் – Naangal Unthan Janangal

நாங்கள் உந்தன் ஜனங்கள் – Naangal Unthan Janangal 1.நாங்கள் உந்தன் ஜனங்கள்முன்பாக நிற்கின்றோம்ஆவியே உம் வல்லமைவேண்டும் யாசிக்கின்றோம் அனுப்பும் அனுப்பும்வல்லமை அனுப்பும் ஆவியால் நிரப்பிடும்உம் தாழ் பணிகின்றோம் 2. கிருபையின் தேவனே இதயம் ஆராயும்வல்லமையால் நிரப்பும் நாங்கள் யாசிக்கின்றோம் 3. சுயம் எங்களில் வேண்டாம்உம் சமுகம் வைத்தோம்நீரே ஜெய கர்த்தர் நாங்கள் யாசிக்கின்றோம் 4. சமயமும் உமதே யுத்தமும் உமதேவாழ்க்கை முடியும் போது மோட்சத்தில் தொழுவோம் 1.Naangal Unthan JanangalMunbaaga NirkintromAaviyae Um VallamaiVendum Yaasikintrom

நாங்கள் உந்தன் ஜனங்கள் – Naangal Unthan Janangal Read More »

நம்பிக்கை பெரிது – Nambikkai Pearithu

நம்பிக்கை பெரிது – Nambikkai Pearithu 1.நம்பிக்கை பெரிது ஓ என் தேவனேபின் திரும்பேனே நான் உம்முடனே மாறாதவர் இரக்கம் மாறாததே சதாகாலமும் இருப்பவரே நம்பிக்கை பெரிது (2) காலைதோறும் தயை காண்கிறேனேவேண்டியதெல்லாம் நீர் எனக்கு தந்தீர்நம்பிக்கை பெரிது என்னிடத்தில் 2. கோடை குளிர் வசந்தம் அறுவடை சூர்யன் சந்திரன் விண்மீன் நிலைகளில் இவைகளோடு சேர்ந்து சாட்சிகூறநம்பிக்கை பெரிது தயை அன்பும் 3.பாவ மன்னிப்பு சமாதானம் உண்டு உம் சமுகம் தினம் நடத்திடும் இன்று பெலம் நாளை

நம்பிக்கை பெரிது – Nambikkai Pearithu Read More »

என் யாவையும் தருகின்றேனே – Yen Yaavaiyum Tharukintreanae

என் யாவையும் தருகின்றேனே – Yen Yaavaiyum Tharukintreanae 1. என் யாவையும் தருகின்றேனே ஒன்றையும் என்னிடம் வைத்திடேன் அழைப்புக்குக் கீழ்படிந்து மனதார அர்ப்பணித்தேன் பேசும் பேசும் ஜெபம் செய்யும்போது ஆண்டவா பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் 2. பிடிவாதத்தோடிருந்தேனேஎன் வழிகளில் நடந்தேனே உம் ஆவலை நிறைவேற்றி உம்மில் நாட்களை கழிப்பேன் 3.சந்தேகத்தால் இருளடைந்தேன் வெட்கம் பயம் வெறுத்திடுவேன் சுகமாகு என்று சொல்வீர் துாய இதயம் சிருஷ்டியும் 4. உண்மையான ஓர் இதயம் உம் பார்வையில்

என் யாவையும் தருகின்றேனே – Yen Yaavaiyum Tharukintreanae Read More »

ஏன் ஆத்மா கிறிஸ்துவிலே – Yean Aathmaa Kiristhuvilae

ஏன் ஆத்மா கிறிஸ்துவிலே – Yean Aathmaa Kiristhuvilae 1.ஏன் ஆத்மா கிறிஸ்துவிலே இணைந்தது அன்றோஅவர் கிருபை சொற்பமே இப்போ எனக்கதே அன்யனைப்போல் இருந்தேன் இயேசு கை தூக்கினார் ஆபத்தில் மீட்டு எந்தன் பாவங்கள் மன்னித்தார் 2.அவரின் இரத்தத்திலே என்றும் ஜெயமுண்டு தூய ஆவி என்னிலே தேவனில் பிறந்தேன் பாவம் மன்னிப்படைய இரத்தம் என்னில் வர கிறிஸ்து என்னிலே என்றும் மோட்சம் நான் சேருவேன் 3.ஜலம் ஜூவாலை சூழ்ந்தாலும் தொடர்ந்து செல்லுவேன் தோல்வி நான் அடைந்தாலும் மகிமையைப்

ஏன் ஆத்மா கிறிஸ்துவிலே – Yean Aathmaa Kiristhuvilae Read More »

என் ஆண்டவா உம் வானம் – En Aandavaa um Vaanam

என் ஆண்டவா உம் வானம் – En Aandavaa um Vaanam 1. என் ஆண்டவா, உம் வானம் பூமி ஆழிஎங்கெங்கிலும் உம் சிருஷ்டிப்பைக் காண்பேன்குமுறும் மேகம், மின் இடி, வான் வெள்ளம்உம் மகிமை, உம் வல்லமையாமே பல்லவி என் உள்ளம் பொங்கிப் பொங்கிப் பாடுவேன்நீர் வல்லவர்! மாவல்லவர் 2. வான் எட்டும் மாமலை, மீதேறி நின்றுநற்சோலைக் காடு பள்ளத்தாக்குகள்நீரோடைகள், மாநதிகள் எங்கிலும்காண்போமே பட்சிகள் நற்கன்றுகள் – என் உள்ளம் 3. மாவல்ல தந்தையே, உம் ஏக

என் ஆண்டவா உம் வானம் – En Aandavaa um Vaanam Read More »

எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva

எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva பத்துக் கட்டளைகள் சரணங்கள் 1. எல்லாம் படைத்த சர்வவல்லவ னொன்றே – அல்லாதில்லை மரம் கல்லைத் தெய்வமென்று தொழாதே 2. நல்லான் அவரைத் தொழுசெல்வந் தழைக்கும் – பொல்லாநாசப் பேய் வணக்கம் நித்யமோசம் விளைக்கும் 3. வீணாகத் தெய்வ நாமம்வீண் டிகழாதே – நன்குவேதம் படி ஓய்வுநாளில்வேலை செய்யாதே 4. கோணாமல் தந்தை தாயைப்பேணிக் கனஞ்செய் – பொங்குகோபம் கொலை வேசித்தனம்பாவ மிவை மெய் 5. களவை

எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks