S

சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi

சர்வ லோகத்தின் அதிபதியேஎந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்எல்லாமே நீர்தானய்யாஎன் பெலனும் அரணும் கோட்டையும்துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா துதி உமக்கே தேவா துதி உமக்கேவிண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2 1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனேசகல அதிகாரம் உடையவரே-2சத்தியம் நிறைந்த மகத்துவரேபாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே 2.சதா காலமும் வாழ்பவரேமரணமே இல்லாதவரே-2மரணத்தையே வென்றவர்சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே

சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi Read More »

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon kumarathi gembeerithu

சீயோன் குமாரத்தி சீயோன் குமாரத்தி கெம்பிரித்து பாடு சீயோன் குமாரத்தி சீயோன் குமாரத்திமகிழ்ந்து களிகூறுசீயோன் குமாரத்தி – என் சீயோன் குமாரத்தி ஆக்கினைகள் எல்லாம் அகற்றினாரேசத்துருக்களை எல்லாம் விலக்கினாரே – ( 2 )இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உந்தன் நடுவில் இருக்கிறார் – ( 2 )தீங்கை காணாதிருப்பாய் – இனி தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி தள்ளிவிட்டார் உன் தண்டனையை அகற்றிவிட்டார் உன் பகைவர்களை ( 2 )வந்து விட்டார் உன்

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon kumarathi gembeerithu Read More »

சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ-saarayathai naadi kudipavane

1 . சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ !தான் மட்டும் வாழ வேண்டி சேர்ப்பவனே ஐயோ ! நன்மையை தீமையென்று சொல்பவனே ஐயோ ! கப்பர் நகூமே ! பெத்சாயிதாவே ! கோரோசீனே ! ஐயோ ! ஐயையோ ! உனக்கு ஐயையோ ! 2 . லஞ்சம் வாங்கி அநியாயம் செய்பவனே ஐயோ ! தனக்குத் தானே ஞானியென்று சொல்பவனே ஐயோ !மந்தையை மேய்க்காத மேய்ப்பனுக்கு ஐயோ ! பொய் சொல்லும் மதிகட்ட தீர்க்கனுக்கு ஜயோ

சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ-saarayathai naadi kudipavane Read More »

சபையே ஓ சபையே -Sabaiyae Oh Sabaiyae

சபையே! ஓ சபையே! ஆதியில் கொண்ட அன்பேங்கே? உன்னை இரத்தத்தாலேமீட்டுக்கொண்டேன்உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன்ஆனாலும் ஏனோ என்அன்பை மறந்தாய்? 1. பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகட்டும்நீதியை செய்ய வேண்டுமே 2. திறப்பினில் நின்று சுவரை அடைக்கும் மனிதர்கள் எழும்பணுமே இயேசுவே! எங்கள் இயேசுவே! என்னை முழுதும் தருகின்றேன் உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர்என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர் வாழ்நாட்கள் எல்லாம் உம் அன்பை மறவேன் Lyrics:Sabaiyae! Oh Sabaiyae!Aadhiyil konda anbengae Unnai Raththalae MeettukondaenUn kayamellam Aattrivittaen Aanaalum yaeno en

சபையே ஓ சபையே -Sabaiyae Oh Sabaiyae Read More »

சந்தோஷம் சந்தோஷம் – Santhosam santhosam

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே அவர் சமூகத்தில் சந்தோஷமே 1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது கலங்கிட தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் பெரும் வெற்றியைத் தந்திடுவார் 2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

சந்தோஷம் சந்தோஷம் – Santhosam santhosam Read More »

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரேசர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 2. வானம் பூமி ஒழிந்து போனாலும்உம் வார்த்தைகள் என்றும் மாறாதேஉலகம் அழிந்து மறைந்து போம்விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரேஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமேசாத்தான் தொடாமல் காப்பீரே ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 4.

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan Read More »

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள்- Singasanathil veetrirukkum Engal rajane

Stanza 1:Singasanathil veetrirukkum Engal rajane Dhoodha senaigal soozhndhirukkum yuttha singamaeKerubeengal paninthidum parathin devaneSerabeengal pottridum thooya thooyarae Chorus:Ummai paarkindraenUmmai rasikindraenUmmai viyakindraenEnnai marakindraen Ummai panigindraenUmmai thozhugindraenOppu kodukindraen Ummil magizhgindraen Stanza 2:Ven panjai pola venmaiyaaga pragaasippavarAgni jwaalai pola jolikindra kangal kondavarUlaikalathil kaaindha vengalam pol paadham udaiyavar Perum vellathin iraichal pol kural kondavar Bridge:Magimai maatchimai belanum ganamum vallamai udaiyavarAadhiyum

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள்- Singasanathil veetrirukkum Engal rajane Read More »

ஷாலோம் அலெக்கீம் – Shalom Aleichem

ஷாலோம் அலெக்கீம்உமக்கு சமாதானமேஉலகம் கொடுக்கமுடியாததே ஷாலோம்-2 ஷாலோம் ஷாலோம்ஷாலோம் ஷாலோம் 1.துன்பமோ துயரமோவியாதியின் படுக்கையோஷாலோம் ஷாலோம்பசி பட்டினியோபிரிவினை வாழ்க்கையோஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் 2.புயல் காற்றோ பூகம்பமோபெருவெள்ளம் புறளுதோஷாலோம் ஷாலோம்கொள்ளை நோய் பரவுதோகொடுமைகள் பெருகுதோஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் 3.யுத்தத்தின் சத்தத்தால்இரத்தமும் உரையுதோசமாதான காரணர்ஷாலோம் ஷாலோம்நம்முடன் இருப்பதால்ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் Shalom AleichemUmakku samadhanamaeUlagam KodukkaMudiyathathe shalom shalom shalomshalom shalom 1. Thunbamo ThuyaramoViyathiyin Padukkaiyoshalom shalompasi pattiniyopirivinai vazahkkaiyoshalom shalom – 2 shalom 2. Puyal

ஷாலோம் அலெக்கீம் – Shalom Aleichem Read More »

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics Read More »

சாய்ந்திட தோள்கள் தாரும் – Sainthida Tholgal Tharum song lyrics

சாய்ந்திட தோள்கள் தாரும்ஏந்திட கைகள் தாரும்அப்பா உம் மடியிலே நான்எப்போதும் தங்கியிருப்பேன்-2 தகப்பனே என் தஞ்சம் நீர் தானேதகப்பனே என் பிரியம் நீர் தானேதகப்பனே எம் உறவு நீர் தானேதகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே 1.தவறாமல் தினமும் துரோகம்செய்திட்ட பாவி நானேவெள்ளையான உங்க அன்புபிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே 2.தூரமாய் கண்டு என்னைஓடி வந்து அணைத்து கொண்டீர்முத்திரை மோதிரம் தந்துசுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே 3.நாட்களோ கடைசி நாட்கள்காலமோ பொல்லாத காலம்உம்மை மட்டும் அண்டிக்கொள்ளஉந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே

சாய்ந்திட தோள்கள் தாரும் – Sainthida Tholgal Tharum song lyrics Read More »

சாயாலாய் உருவாக்கினீர் – Sayalai Uruvakkineer song lyrics

சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்…உந்தன் சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்… ஆட்டுக்குட்டி என்னை தேடி வந்த மேய்ப்பனே….அழகான உந்தன் கரதால் மார்போடு அனைதீரே..நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்…ஆராதனை இயேசுவுக்கேஆராதனை உமக்கே… மேய்ப்பணும் கண்காணி யும் ஆனவரேதம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுதீரே..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்.. நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி

சாயாலாய் உருவாக்கினீர் – Sayalai Uruvakkineer song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks