வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae

It is time turn your waysWe are in the final daysJESUS the saviorLet us surrender forever வாருங்கள் மாந்தரே இறை வார்த்தைகள் கேளுங்கள் தேடுங்கள் கர்த்தரை அவர் பாதத்தில் சேருங்கள் உன்னைப்போல் உன் அயலானை நீ எந்நாளும் அன்பு செய்வாயே உள்ளத்தில் அவரை வைத்தாலே தினம் பேரின்பம் நீ கொள்வாயே மெய்யான தேவன் தான் நானே ஏனையன்றி விண்ணுக்கும் மண்ணுக்கும் யாருமில்லை என்றால் Amen HallelujahAmen Hallelujahவாழ்க இயேசு ராஜா வாழ்க […]

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae Read More »