Aaviyaanavarae Ummai Naan – ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன் song lyrics
1. ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன்ஆறுதலின் தேவனேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4 2. மகிமையின் தேவனேஉம்மை நான் ஆராதிக்கிறேன்மகத்துவ ராஜனேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4 3. அதிசயம் செய்பவரேஉம்மை நான் ஆராதிக்கிறேன்ஆலோசனை கர்த்தரேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4 4. என்னோடு இருப்பவரேஉம்மை நான் ஆராதிக்கிறேன்இன்னலில் துணையாளரேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 […]
Aaviyaanavarae Ummai Naan – ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன் song lyrics Read More »