Nee Uyirodu irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் song lyrics
நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உன்னோடு மகனே நான் இருப்பேன்மறப்பதில்ல மறந்து போவதில்லஉன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல கடந்து வந்த உன் பாதையெல்லாம்நான் தானே உன்னை சுமந்து வந்தேன்என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கஎப்படி நான் உன்னை மறந்திருப்பேன் மறப்பதில்ல மறந்து போவதில்லஉன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல இலையுதிரா மரமாக நான் தானேஉன்னை வளர்த்து வந்தேன்வேலி போட்டு உன்ன காத்திருக்கவெட்டிப் போட அனுமதி தர மாட்டேன் கலங்கிட வேண்டாம் உன்னை கைவிடமாட்டேன்பயப்பட வேண்டாம் உன் பக்கம் நிற்கிறேன் மறப்பதில்ல மறந்து […]
Nee Uyirodu irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் song lyrics Read More »