Rufus Ravi

உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum

இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே (2) கண்ணீரை துடைக்க கவலைகள் நீக்க கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே கூடுமே கூடுமே உம்மால் எல்லாம் கூடுமே பெலவீனன் என்னை பெலவானாய் மாற்ற சத்துவத்தை அளிக்க உம்மால் கூடும் – கூடுமே ஆவியின் கனியால் என்னை நிரப்பி உம் சித்தம் செய்ய நடத்தினீர் நல்லவரே வல்லவரே அபிஷேகத்தை தருவரே – இயேசுவே  

உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum Read More »

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu

அருள்மிக அருள்நாதர் இயேசு நாதாஉம் பாதம் சேர வந்தேன்-2ஏகமாய் வழிவிலகி சென்றேன்அதிகமாய் பாவம் செய்தேன்-2 மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்-2(என்னை) பரிசுத்தனாக்கிவிட்டீர்பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர்-2 1.நிற்பதே உமது கிருபைநான் வாழ்வது உமது பார்வை-2எனக்கு முன் உமது பாதைஅறிவேனே அதுவே நீதி-2(என்னை) நடத்தி சென்றிடுமேநான் நம்பும் தெய்வம் நீரே-2 2.என் உதடு உம் நாமம் பாடும்என் ஆத்மா எந்நாளும் மகிழும்-2அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்-2தொடர்ந்து ஓடிடுவேன்உம் நாமத்தை உயர்த்திடுவேன்-2-அருள் மிகு

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu Read More »

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola

தாயை போல தந்தை போலஅன்பு காட்டினீர் அண்ணனை போல நண்பனை போல அன்பு காட்டினீர் – ஏசுவே உம் அன்பு மாறவில்லையே உம் அன்பு என்றும் நிரந்தரமே – தாயை போல உம் அன்பை போல என் வாழ்விலேயாரை நான் பார்க்கவில்லை உம் அன்புக்கு ஈடில்ல உம் அன்புக்கு இணை இல்ல உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல என்னை உந்தன் உள்ளங்கையில் வரைந்து உள்ளீரே உம் பாசத்திற்கு அளவில்ல உம் நேசத்திற்கு

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola Read More »

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும் 1.பாவத்தின் மேல் பாவம் இறுதி வாழ்வோ மரணம் மனம் திரும்பி வாழ ஒப்புவிப்போம் பரலோக ராஜ்யம் நம்முன் சமீபமேஅவனவன் கிரியைகள் பலனோ அவரோடு – நம்மேல் 2.உலகின் வாழ்வின் பலனோ எரியும் அக்கினி சூளையில் ஆயத்தமில்லா கன்னியை போல நாமும் வாழ்ந்தால் அறியேன் என்பாரே கைவிடப்படுவோமே இயேசு கதவை அடைப்பாரே – நம்மேல் 3.கோர சிலுவையில் பாடுகள் அன்று சகித்தார் நமக்காய் மரணத்தை அவர்

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham Read More »

Ummakagavae naan vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன்

பாடல் – 10 உமக்காகவே உமக்காகவே நான் வாழுகிறேன் உமக்காகவே உயிர் வாழுகிறேன் என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும் உங்க மகிமைக்காக – 2 1. ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம் உமக்காகவே வாழ துடிக்குதே 2. உம்மை போலவே என்னை மாற்றுமே உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே 3. ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே (உம் மகிமைக்காக – 3 என்னை உருவாக்கும்) -2 (உருவாக்குமே – 3

Ummakagavae naan vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன் Read More »

YEN NALLAVARIN ANBU – என் நல்லவரின் அன்பு

பாடல் – 9 என் நல்லவரின் அன்பு என் நல்லவரின் அன்பை பார்த்தேன் நான் அதற்குள் முழுகிப்போனேன் உம் அன்பின் கடலை பார்த்தேன் நான் அதற்குள் முழுகிப்போனேன் இன்னும் முழுகணும் உம்மில் மகிழனும் – 2 1. உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன் உம் அன்பு உன்னதம்பா 2. உம்மை பலியாக தந்து எங்களை வாழ வைத்திரே 3. கண்ணின் மணிபோல காத்து உம் சிறகாலே மூடிக்கொண்டீர் SONG – 9 Ch: Gm YEN NALLAVARIN

YEN NALLAVARIN ANBU – என் நல்லவரின் அன்பு Read More »

Naan yenga ponaalum – நான் எங்கே போனாலும்

பாடல்– 8 நான் எங்கே போனாலும் நான் எங்கே போனாலும் உங்க நினைப்புலதான் வாழ்வேன் நான் என்ன செய்தாலும் உங்க நினைப்புலதான் செய்வேன் உங்க அன்புதான் என்னை இழுக்குது உங்க கிருபைதான் என்னை சூழுது அன்புதான் – 3 கிருபைதான் – 3 1. உங்க சமூகத்திற்கு ஓடிவந்தேன்பா உம்மை ஆராதிக்க துதிக்க வந்தேன்பா (எங்க பாரத்தை சொல்ல வந்தேன்பா) இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல் உங்க வார்த்ததான் என் நம்பிக்கை 2. என் கவலை

Naan yenga ponaalum – நான் எங்கே போனாலும் Read More »

Ummai pollae manamirangum – உம்மை போல மனமிரங்கும்

பாடல் – 7 உம்மை போல உம்மை போல மனமிரங்கும் தேவம் இல்லையே உம்மை போல அன்புகூரும் வேறுதேவம் இல்லையே ஆராதனை – 2 உங்க இரக்கம் பெரியது உங்க அன்பு பெரியது 1. குறைகளை பார்த்து தள்ளாமல் உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர் 2. எங்கள் மேலே மனமிரங்கி உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர் 3. மலைகள் குன்றுகள் விலகினாலும் உமது கிருபை விலகாது SONG – 7 Ch: Fm UMMAI POLLAE Ummai

Ummai pollae manamirangum – உம்மை போல மனமிரங்கும் Read More »

Uyirillum melaaga – உயிரிலும் மேலாக

பாடல் – 6 உயிரிலும் உயிரிலும் மேலாக உம்மை நேசிக்கிறோம் ஏசுவே உயிரே உயிரே உயிரே என் ஏசுவே -2 1. அப்பா பிதாவே உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2 2. ஏசுவே என் ஏசுவே – 2 உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2 3. ஆவியானவரே ஆவியானவரே உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2 4. திரியேக தேவமே உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2 நேசிக்கிறோம் உம்மையே இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம்

Uyirillum melaaga – உயிரிலும் மேலாக Read More »

Shamma Neengathaane – ஷம்மா நீங்கதானே

பாடல் – 5 ஷம்மா ஷம்மா நீங்கதானே கூடவே இருப்பவர் கூடவே இருப்பவர் – 2 1. என்னை விட்டு விலகுவதே இல்லை என்னை என்றும் கைவிடுவதே இல்லை 2. அக்கினியில் நடக்க செய்தீரே ஆறுகளை கடக்க செய்தீரே 3. வனாந்திரத்தில் சுமந்து வந்தீரே அற்புதமாய் என்னை நடத்திவந்தீரே நன்றி யகோவா ஷம்மா – 4 கூடவே இருப்பவர் – 4 SONG – 5 Ch: Fm SHAMMA Shamma Neengathaane Kudhave iruppavar Kudhave

Shamma Neengathaane – ஷம்மா நீங்கதானே Read More »

PARISUTHA DHEVAMAE -பரிசுத்த தேவமே

பாடல் – 4 பரிசுத்த தேவமே பரிசுத்த தேவமே பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 1. கிருபையாலே இரத்தத்தாலே மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைகிறோம் பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 2. நானே பரிசுத்த தேவம் என்றீறே உம்மை போல பரிசுத்தர் யாருண்டு பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 3. வாழ்நாள் எல்லாம் பரிசுத்தரே உம்மை முழு மனதுடன் ஆராதிப்போம் பரிசுத்தர் – 2

PARISUTHA DHEVAMAE -பரிசுத்த தேவமே Read More »

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidume ennai Nirappidume

பாடல் – 3 நிரப்பிடுமே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே பரிசுத்த ஆவியானவரே என்னை நிரப்பிட வாருமையா உமது அக்கினியின் அபிஷேகத்தால் என்னை நிரப்பிட வாருமையா நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே 1. பட்சிக்கும் அக்கினியாலே என் பாவத்தை சுட்டெறியுமே 2. அக்கினி மயமான புதிய நாவுகளை தாரும் 3. பரலோக பெரும் காற்றே இங்கு வீசிடும் அபிஷேகரே பெரும் காற்றே இங்கு வீசிடுமே உம் அக்கினியாலே என்னை

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidume ennai Nirappidume Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks