என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae
என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae என்ன பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே-2 அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதேகாண்பதும் காணாததும் அவரின் உடைமையேஅவரைக்கொண்டும் அவருக்கென்றும்உலகம் அனைத்துமே…அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே என்னை பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே-4 1.அழைச்சது முன் குறிச்சதுஎந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது-2மன்னிச்சது என்னை மீட்டதுஅவர் மகிமையில் கொண்டு சேர்த்தது-2-என்னை பத்தி 2.பொறுமையா என்னை வளர்த்ததுஒரு தீமை தொடாம தடுத்தது-2சோதனையில் மிக வேதனையில்அவர் ஆறுதலை தினம் கொடுத்தது-2-என்னை பத்தி 3.பத்திரமாய் பகலில் […]