Rufus

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேஇரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2 1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்பூமி அதிர்வுகள் உணர்கிறேன்வாதை நோய்களை காண்கிறேன் -2 அன்பு தனிவதை காண்கிறேன்விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் […]

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே Read More »

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere parisuthar

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரிசுத்தர் நீரே-3ஒருவரும் சேரா ஒளியினில்வசிப்பவர் நீரேமனிதருள் யாரும் கண்டிராமகிமையின் தேவனே-2-நீர் பரிசுத்தர் பாத்திரர் நீரே பாத்திரர்பாத்திரர் நீரே-3அக்கினி ஜூவாலை கண்களைஉடையவர் நீரேபட்சிக்கும் அக்கினியானவரேசுத்திகரித்திடுமே-2-பரிசுத்தர் பாவத்தை பாரா பரிசுத்தரேபரிசுத்த தேவன் நீரேபாவத்தில் மரித்த என்னையேபரிசுத்தமாக்கினீரே-2-நீர் பரிசுத்தர்

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere parisuthar Read More »

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai

நன்றி சொல்ல வார்த்தை இல்லைநல்லவரை நினைக்கையிலேசெய்த நன்மை நினைக்கையிலேஉள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2 1.தனிமையிலே தவிக்கையிலேதாயாக தேற்றினீரே-2(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலேஎன் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல 2.தேவையிலே இருக்கையிலேயெகோவாஈராய் சந்தித்தீரே-2(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலேஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல 3.சோதனைகள் சூழ்க்கையிலேநிலைத்து நிற்க உதவினீரே-2பாவம் என்னை நெருங்கையிலே(என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல Nandri solla varthai illaiNallavarai ninaikaiyilaeSeidha nanmai ninaikaiyilaeUllam nandriyal niraiyuthaiyaa-2 1.Thanimaiyilae thavikkaiyilaeThaaiyaga thaettrineerae-2(En)ullam udainthu nirkkaiyilaeEn uyiraga vantheeraiyaa-Nandri solla 2.Thaevaiyilae irukkaiyilaeYehovayiraai sandhitheerae-2(Unthan)arputhangal ninaikkaiyilaeAanantha kanneeraiyaa-

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks