Deva Ennai Aasirvadhiyum – தேவா என்னை ஆசீர்வதியும்

Deva Ennai Aasirvadhiyum – தேவா என்னை ஆசீர்வதியும் தேவா என்னை ஆசீர்வதியும் – என்எல்லையை பெரிதாக்கும்உமது கரமே என்னுடன் இருந்துஎல்லா தீங்குக்கும் விலக்கிடும்தேவனே இயேசுவே தேவனே இயேசு தேவா தாகம் தீர்க்கும் தண்ணீரையும்வறட்சி நீக்கும் ஆறுகளும்தேவ ஜனத்தில் ஆவியையும்இன்று பலமாய் ஊற்றிடும்அனுபல்லவிதேவ சபையில் எழுந்தருளிமகிமை பொழிந்திடுவீர்மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்மனதில் நிறைந்திடுவீர் (2) இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திடவாசல்கள் துதியால் நிறைந்திடும்ஊழிய எல்லையை நீர் விரித்துஎந்நாளும் சேவையில் கலந்திடும் – தேவ சபையில் என்றென்றும் இயேசுவின் கரத்தினால்அன்றன்று […]

Deva Ennai Aasirvadhiyum – தேவா என்னை ஆசீர்வதியும் Read More »