Robinsonstanzalous

பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae entrum

பிரியமானவரே என்றும் இரக்கம் உள்ளவரே அழகானவரே என் உள்ளம் கவர்ந்தவரே நன்றியோடு என்றும் உம்மை துதிக்கிறோம் உம் கரங்கள் பிடித்து என்னை நடத்துமே – பிரியமானவரே 1.தனிமையில் இருந்த போது தள்ளாடி போனேனே -2பெயர் சொல்லி அழைத்தவர் நீரே எந்தன் கண்ணீரைதுடைத்தவர் நீரே – 2 – பிரியமானவரே 2.உலகத்தின் பொருளாசை மண்ணாகி போகுமே – 2உம் வார்த்தை உயிருள்ளது உம் அன்பு மாறாதது ஏசுவே உம் அன்பு மாறாதது – பிரியமானவரே

பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae entrum Read More »

உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2 உயிரானவரே உயிரானவரே என் உலகம் நீரேவாழ்ந்தாலும் உம்மோடுதான் என் ஜீவனும் உம்மோடுதான்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் -2உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும் உம் வல்லமையாலே பெலப்படுத்தும் -2 2.குயவன் கைகளில் களிமண் நான் நீர் விரும்பும் பாத்திரமாக்கும் பரிசுத்த ஆவியின் வரங்களினால் உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2 உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும் Unga Prsanathaal Ennai

உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks