Niraivaana Palanai Naan Vaanchikirean lyrics

நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 1.வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல-2 வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மையே நம்பிடுவேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 2.தாயை போல என்னை தேற்றுகிறீர் ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்-2 உங்க அன்பு பெரிதய்யா உம்மை நம்பிடுவேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான Niraivaana Palanai […]

Niraivaana Palanai Naan Vaanchikirean lyrics Read More »