Robert Roy-THIRANDHA VAASAL (The Medley) | Tamil Worship | Tamil Christian Song 2020
அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசுநடத்திடுவார்-2 காடுகளில் பல நாடுகளில்என் ஜனம் சிதறுண்டு சாகுவதா-2பாடுபட்டேன் அதற்காகவுமேதேடுவோர் யார் என் ஆடுகளை-2 மந்தையில் சேரா ஆடுகளேஎங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையேமந்தையில் சேரா ஆடுகளே அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசுநடத்திடுவார்-2 எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்-2என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்இதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்-2-மந்தையில் அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசுநடத்திடுவார்-2 ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ பெரிதானதோபெற்ற […]
Robert Roy-THIRANDHA VAASAL (The Medley) | Tamil Worship | Tamil Christian Song 2020 Read More »