ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கஉம்ம விடமாட்டேன் இயேசப்பா-2 1.துணிகரமான பாவத்துக்குஅடியேனை விலக்கி காரும்-2மறைவான குற்றத்திற்குநீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை 2.வேதனை உண்டாக்கும் வழிகள்என்னிடத்தில் உண்டோ பாருமையா-2நித்திய வழியிலேநடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை 3.வாயின் வார்த்தைகளும்என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2உமது சமுகத்திலேபிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை Oru Murai Ennai Mannisutennu sollungaUmma vidamattean Yesappa 1.Thunikaramana paavathukuAdiyeanai vilakki kaarumMaraivaana Kuttrathirku Neengalakkividum Ennai – Oru murai 2.Vedhanai undakkum vazhikalennidathil undo paarumaiyaNiththiya vazhiyilaeNadathi sellumaiya Ennai -Oru […]