Revival Songs Series

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum நீர் பார்த்தால் போதும்உலகம் திரும்பி பார்க்கும்கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்உம்மை நோக்கி பார்த்தால்பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால்எல்லாம் மாண்டு போவோம் – 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பாமாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2 உம் கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 4 1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2இருள் சூழ்ந்த உலகம் இதுபொல்லாத […]

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum Read More »

பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli pol polikirathe

பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli pol polikirathe பனித்துளி போல் பொழிகிறதேதேவனின் அபிஷேகம்பின்மாரியின் மழை பொழியும்காலம் வந்ததே-2 ஒருமனதோடு சபையாரெல்லாம் (ஊழியரெல்லாம்)ஒன்று கூடுங்கள்-2கர்த்தர் பெரிய காரியம் செய்யும்வேளை வந்ததே-2வேளை வந்ததே… 1.தலை குனிந்து வாழ்ந்தது போதும்தலையை உயர்த்திடுசிங்கத்தை போல கெர்ஜித்துஎதிரியை துரத்திடு-2எங்கும் தேவனை தொழுது கொள்ளும்காலம் வந்ததே-2எழுப்புதலடைந்து இயேசுவின் நாமத்தைஎங்கும் உயர்த்துவோம்-2 அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா-2 2.கோலியாத்தின் சத்தம் கேட்டுபயந்து போகாதேஉனக்குள் இருக்கும் தேவனை நீமறந்து போகாதே-2விசுவாசமென்னும் கேடகத்தாலேஜெயத்தை பெற்றிடு-2சத்துருவை உன் காலின்

பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli pol polikirathe Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks