நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum
நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum நீர் பார்த்தால் போதும்உலகம் திரும்பி பார்க்கும்கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்உம்மை நோக்கி பார்த்தால்பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால்எல்லாம் மாண்டு போவோம் – 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பாமாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2 உம் கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 4 1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2இருள் சூழ்ந்த உலகம் இதுபொல்லாத […]