Revival song

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum நீர் பார்த்தால் போதும்உலகம் திரும்பி பார்க்கும்கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்உம்மை நோக்கி பார்த்தால்பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால்எல்லாம் மாண்டு போவோம் – 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பாமாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2 உம் கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 4 1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2இருள் சூழ்ந்த உலகம் இதுபொல்லாத […]

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum Read More »

அலையலையாய் அலையலையாய் Alaiyalaiyay Alaiyalaiyay

அலையலையாய், அலையலையாய் எழுப்புதல் அலை என் தேசத்தின்மேல் கடலின் மேல் நடந்தவர் இயேசு என் தேசத்தின் மேலே நிற்கிறார் எழுப்புதல் அலையை அனுப்பிட இந்திய தேசத்தின்மேலே நிற்கிறார் ஆயத்தப்படு, ஆயத்தப்படு சீயோனே, வல்லமையை தரித்துக்கொள் 1. பாரம் கொண்ட ஜனமே, வீறு கொண்டு எழு கையளவு மேகத்தை தேசத்தின் மேல் பாரு வல்லவர் இயேசு வாசலண்டையில் வல்லமையாய் எழுந்து நீ ஒளி வீசு (ஆயத்தப்படு…) 2. கூடாதது உன்னால் ஒன்றுமில்லையென்றார் உனக்கு ஒப்பானவன் இல்லை என்று சொன்னார்

அலையலையாய் அலையலையாய் Alaiyalaiyay Alaiyalaiyay Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks