Rev. Vijay Aaron

Neer Thaan Ennai – நீர் தான் என்னை ஆளும் தகப்பன் song lyrics

நீர் தான் என்னை ஆளும் தகப்பன்என்னோடு என்றும் வாழும் தகப்பன் (2)எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர் என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர் (2) சிறந்தவர் உயர்ந்தவர்அவர் என்றென்றும் அன்பானவர் அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரே அளவில்லா அன்பு கூர்ந்தார்உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரேகுறையில்லா கிருபை தந்தார்கையோடு கை சேர்த்து நடப்பவர்என்னை மார்போடு அணைத்திட்டாரே (2) பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்வெளிச்சமாய் எனை மாற்றினார்செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்குறைவெல்லாம் நிறைவாக்கினார்உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்அவர் என்னுள்ளே வாசமானார் (2) சிறந்தவர் உயர்ந்தவர்அவர் […]

Neer Thaan Ennai – நீர் தான் என்னை ஆளும் தகப்பன் song lyrics Read More »

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics

சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும்

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics Read More »

Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest Tamil Christian Song |

உம் முகத்தை நோக்கி பார்த்தேன் நான் தலை நிமிர்ந்து நடந்தேன் என் கரத்தை பிடித்து கொண்டீர் வழுவாமல் நடக்கச் செய்தீர் (2) நான் வனாந்தரத்தில் நடந்தாலும் அதை வயல்வெளியாக மாற்றுவீர் நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் (2) அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4) எனக்காக நீர் நொருக்கப்பட்டீர் எனக்காக நீர் காயப்பட்டீர் (2) எனக்காக நீர் அடிக்கப்பட்டீர் நான் சுகமானேன் சுகமானேன் – ஓ (2) அவர் கிருபை என்னோடு

Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest Tamil Christian Song | Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version