Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும்

Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும் Lyrics:தள்ளாடி தடுமாறி நடந்துவரும்நண்பா நீ கலங்காதேதள்ளாத நேசர் இயேசுவுண்டுதாங்கி நடத்திடுவார் கலங்காதே நீ கலங்காதேகாலங்கள் மாறிடும் கலங்காதே காய்ந்த சருகானதோ- உன் வாழ்வுவாடிய மலரானதோஉலர்ந்த எலும்பினை உயிர் பெறச்செய்தவர்உன் வாழ்வை மலரச்செய்வார்மறுவாழ்வு தந்திடுவார்மலர்ந்திடச் செய்திடுவார் எப்பக்கம் சாய்ந்திட்டாலும்- நெருப்புமேல்நோக்கி எரிவது போல்எத்தனை துன்பம் துயரங்கள் வந்தாலும்துவளாமல் முன் சென்றிடுஎழும்பிடுவாய் ஒளிவீசஉலகெங்கும் மணம் வீச கலைந்த மேகங்கள் போல்- உன் கனவுகள்கலைந்து தொலைந்திட்டதோஅதினதின் காலத்தில் அனைத்தையும்செய்பவர்கனவுகள் நிறைவேற்றுவார்கனவுகள் நிறைவேறகாலங்கள் […]

Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும் Read More »