REV PAUL THANGIAH

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை தந்தீரே உந்தன் அபிஷேகத்தைதாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமேஅற்புதங்களை செய்திடுமேஆவியானவர் என்னை நடத்திடுமேஇலட்சங்களாய் தாருமே-2 எத்தனை நாட்கள் உமக்காய்ஓடி உழைத்தேன்காணாதவைகள் ஆயிரம்ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2-தந்தீரே Thanderae Um AbhishekathaiThagathodu Naan JebikintreanAbhishekathaal Ennai NirappidumaeArputhangalai SeithidumaeAaviyanavar Ennai NadathidumaeLatchangalaai Thaarumae Eththanai Naatkal UmakkaaiOodi uzhaitheanKaanathavaikal AayiramOH.. Udaintha ennai entrum ubayogiyumThallamal ennai searnthidum – 2 -Thanderae

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை Read More »

Jesus Use Me O Lord dont refuse me

Jesus Use Me o lORD dont refuse me Je—sus. use me, o Lord, don’t refuse me,surely there’s a work that I can do.even tho’ it’s humbleLord help my will to crumble,tho’ the cost be great, I’ll work for You. dear lord I’ll be a witness, if You will help my weakness.i know that i’m not

Jesus Use Me O Lord dont refuse me Read More »

பிரசன்னம் தாரும் பிரசன்னம் -Pirasannam Thaarum Pirasannam

பிரசன்னம் தாரும் பிரசன்னம்பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. இன்பப்பிரசன்னம்இன்னல் போக்கும் பிரசன்னம்நேற்றும் இன்றும் என்றும் மாறாதேவப்பிரசன்னம்… -பிரசன்னம் 2. வல்லப்பிரசன்னம்வழிகாட்டும் பிரசன்னம்…வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்தேவப்பிரசன்னம் -பிரசன்னம் 3. ஜீவப்பிரசன்னம்தாகம் தீர்க்கும் பிரசன்னம்…ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்தேவப்பிரசன்னம்… -பிரசன்னம் Pirasannam Thaarum PirasannamPirasannam Thaeva Pirasannam 1. InpappirasannamInnal Pokkum PirasannamNaettum Intum Entum MaaraaThaevappirasannam… – pirasannam 2. VallappirasannamValikaattum Pirasannam…Vaalkkaiyengum OliveesumThaevappirasannam – pirasannam 3. JeevappirasannamThaakam Theerkkum Pirasannam…Jeevaththannnneer PongivarumThaevappirasannam… – pirasannam

பிரசன்னம் தாரும் பிரசன்னம் -Pirasannam Thaarum Pirasannam Read More »

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics

E Majorஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாதுஇன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமேஅற்புத அதிசயங்கள் போதாதுஇன்னும் அதிகமாய் பார்க்கனுமே-2 இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமேஇதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2 நீர் வாருமே என் இயேசுவேஎன் சபையிலே எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஎன் தேசத்தில் எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை மூடுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே 1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்இன்றும் என் சபையில் செய்திடுமேஅப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்இன்றும் தேசத்தில் நடத்திடுமே ஜெபத்தின்

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics Read More »

சோர்வான ஆவியை நீக்கும் – Sorvana Aaviyai Neekum

1. சோர்வான ஆவியை நீக்கும்துயர ஆவியை அகற்றும்கண்ணீரின் மத்தியில் வாரும்அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 2. ஊழியப் பாதையில் துன்பம்விசுவாசிகளாலே நெருக்கம்ஏன் இந்த ஊழியம் எனக்குஉமக்காகத்தானே ஐயா – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 3. வீடும் வாசலும் இல்லைஉற்றார் உறவினர் தொல்லைஎங்கே ஓடுவேன் நான்உமது சமூகத்திற்கே – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 4. இரவெல்லாம் உறக்கமே இல்லைவியாதியால் மனக்கவலைதாங்குவோர் யாருமே இல்லைநீரே

சோர்வான ஆவியை நீக்கும் – Sorvana Aaviyai Neekum Read More »

Alai Alaiyaai Paainthu Vaarum Deva kirubai – அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை

அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபைஎன்னை நனைத்ததையாதேவனே உம் கிருபைஎன்றென்றும் மாறாதது (2) 1. மலைகள் விலகினாலும்மாசற்ற கிருபை பெருகுமேமன்னவனை மகிழ்வித்தால்மழையாக கிருபை ஊற்றுமே – பெரு 2.அதிகாலை தேவசமூகமேஆச்சரிய கிருபை பெருகுமேஆராதனை தூபத்தில்அப்பாவின் ஜீவன் கிடைக்குமே – இயேசு 3.பலவீனத்தில் உம் கிருபைபெலனாய் பாயுதையாபலகோடி மனிதர்களின்வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே இன்று

Alai Alaiyaai Paainthu Vaarum Deva kirubai – அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை Read More »

Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே

அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா ராஜனுக்கேதேவாதி தேவன் இராஜாதி இராஜன்என்றென்றும் நடத்திடுவார் ஆராதனை ஆராதனைஅல்லேலூயா அல்லேலூயாஆராதனை உமக்கே 1. துணையாளரே துணையாளரேதுன்பத்தில் தாங்கும் மணவாளரேகண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றிகனிவோடு நடத்திடுவார் – ஆராதனை 2. வெண்மேகமே வெண்மேகமேவெளிச்சம் தாரும் இந்நேரமேஅபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கிஆற்றலைத் தந்திடுவார் – ஆராதனை 3. கஷ்டங்களை அறியும் தேவன்கண்ணீரையும் துடைத்திடுவார்நோவாவின் பேழையில் இருந்தது போல்என்னோடும் இருந்திடுவார் – ஆராதனை

Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே Read More »

Abhishega Naadha Anal Moottum Deva – அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா

அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவாஆருயிர் அன்பரே 1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட அனலாய் வாருமே 2. ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என் மேல் வாருமே 3. தேசத்தை கலக்கிட தண்டனை தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே 4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என் மேல் வாருமே 5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே 6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல்

Abhishega Naadha Anal Moottum Deva – அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா Read More »

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம்

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம் Read More »

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலேநம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரேநம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவேநாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவேநம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவேநாம் இயேசு பிறந்தாரே

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே Read More »

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks