Rev Dr Ezekiel George

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை – Mela Thalathodu Na Mesiyava

மேளத்தாளத்தோடு நான் மேசியாவைபாடிப் பணிவேன்-2 மேசியா இயேசையாஇயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியாஇருந்த போது பத்திரமா பாதுகாத்தாரே -நான் பிள்ளையாய் பிறந்த போது…பிள்ளையாய் பிறந்த போதுஈ எறும்பு கடிக்காமபத்திரமா பாதுகாத்தாரேஎன்ன வளர்த்து ஆளாக்கி விட்டாரே

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை – Mela Thalathodu Na Mesiyava Read More »

Arputha Rajan Yesuvai Nambinal- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் song lyrics

LYRICS:- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் — 2அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2 செங்கடல் பிளக்க பாதையோ பிறக்கும்தீங்கேதுமின்றி கடந்திடல் ஆகும் –2துன்பங்கள் மறைந்தே போகும்இன்ப வாழ்வு வந்து சேரும் — 2அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2 விடிவதேன்றோ என்று முடிவின்றி புலம்பும்வறுமையின் வாழ்வும் ஓய்ந்திடல் ஆகும் –2அன்பரின் பாதம் வாரும் அற்புதங்கள் இன்றே பாரும் -2 அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் அற்புதங்கள் பல

Arputha Rajan Yesuvai Nambinal- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் song lyrics Read More »

Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே

LYRICS:- திக்கற்ற வேளையிலேபக்கபலம் இயேசுஎக்காலமும் உனக்குதக்கத்துணை இயேசு காலைத்தள்ளாட ஒட்டார்உன்னை காக்கிறவர் உறங்கார்காலையிலும் மாலையிலும்எவ்வேளையிலும் அணைப்பார் கண்களை ஏறெடுத்தால்இன்றே நீ விசுவாசித்தால்நன்மைகளை அற்புதமாய்இயேசுவில் கண்டிடுவாய் ***********************************thikkatra velaiyile pakka balam Yesuekkalamum unakkuthakkathunai Yesu kaalaithallada ottaarunnai kaakkiravar urangaarkaalaiyilum maalaiyilumevvelayilum anaippaar kangalai yereduthaalindre nee visuvaasithalnanmaigalai arputhamaaiYesuvil kandiduvaai***********************************

Thikkatra Velaiyile – திக்கற்ற வேளையிலே Read More »

Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான்

LYRICS:-அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மாலே கூடும் என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம் ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான்

Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks