RESHMA ABRAHAM

Azhage en Azhage – அழகே என் அழகே

Azhage en Azhage – அழகே என் அழகே அழகே அழகே என் அழகே உன் சாயலில் படைத்த என் அழகே உயிரே உயிரே என் உயிரே உன் உயிர் தந்த என் உயிரே Iஉம்மைப்போல ஜெபம் செய்ய வேண்டுமே உம்மைப்போல பகிர்ந்து வாழ வேண்டுமே உம்மைப்போல இரக்கம் காட்ட வேண்டுமே உம்மைப்போல நான் வாழ இயேசு நீர் வேண்டுமே IIஉம்மைப்போல மன்னித்து மறக்க வேண்டுமே உம்மைப்போல கீழ்ப்படிந்து வாழ வேண்டுமே உம்மைப்போல தாழ்ந்து பணிய வேண்டுமேஉம்மைப்போல […]

Azhage en Azhage – அழகே என் அழகே Read More »

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – UyirthelunthaarThaavithin Mainthan உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் நம் பாவம் எல்லாம் நீக்கவே ரட்சகர் இயேசு வந்தாரேசொன்னபடி மூன்றாம் நாளில் மரணத்தை வென்றுயிர்த்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் மரணத்தின் கூர் முறிந்தது உன் ஜெயம் எங்கே பாதாளமே சிலுவையிலே வெற்றி பெற்று நம் ராஜன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் ஜீவன்மும் உயிர்த்தெழுதலும் நானேதான்

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan Read More »

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார்அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும் மென் கரங்கள் என்னை அனைத்திடும்கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார் அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார் நித்திய வாழ்வினை எனக்கு தருவார் தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார்அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம் அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம்துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும்  

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை Read More »

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை 1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும் உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் வசனத்தால் என்னை தேற்றிடும்பரம அக்கினியால் நிரப்பிடும்உம் நாமம் உயர்த்த வாஞ்சிக்கிறேன் என் வாழ்வினை உமக்களிக்கின்றேன்திவ்விய அன்பால் என் நெஞ்சை நிரப்பும்என் பெருமை என் சித்தம் இச்சையும்உமக்கர்பணித்தேன் என்னோடிரும் தூயாவியே என்னை உயிர்ப்பியும்புதுவாழ்வின்றே என்னில் துவங்கும்எம் தேவை யாவும் தருவேன் என்றீர்தேவா உம் ஆசி வேண்டி நிற்கின்றேன்

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை Read More »

இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian

இன்று கண்ட எகிப்தியனைஎன்றுமே இனி காண்பதில்லை (2)இஸ்ரவேலைக் காக்கும் தேவன்உறங்கவில்லை தூங்கவில்லை 1. கசந்த மாரா மதுரமாகும்வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)கண்ணீரோடு நீ விதைத்தால்கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) 2. தண்ணீரை நீ கடக்கும்போதுகண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)வெள்ளம் போல சத்துரு வந்தால்ஆவியில் கொடியேற்றிடுவார் (2) 3. வாதை உந்தன் கூடாரத்தைஅணுகிடாமல் காத்திடுவார் (2)பாதையிலே காக்கும் படிக்குதூதர்களை அனுப்பிடுவார் (2) 4. சோர்ந்து போன உனக்கு அவர்சத்துவத்தை அளித்திடுவார் (2)கோரமான புயல் வந்தாலும்போதகத்தால் தேற்றிடுவார் (2)

இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian Read More »

இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu

1)இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; 2 இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது; விலையேரப் பெற்றது. பல்லவி இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். ( 3 ) நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். 2 2)பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம். 2வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம். 2 3)பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்; 2பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்; 2உயிர் கொடுத்திடும் இயேசுவின்

இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu Read More »

உந்தன் வார்த்தை – Undhan Varthai Enthan

Reshma Abraham | Undhan Varthai | உந்தன் வார்த்தை | Tamil Christian Song-[Official] Sung by RESHMA ABRAHAM; Album-HOSNNA 17 [Audio CD] & EKKALAM 6 DVD [Video]; Tune & Lyrics-JOLLEE ABRAHAM; Orchestration-JAIKISHAN; Produced by-ROHITH RECORDINGS.

உந்தன் வார்த்தை – Undhan Varthai Enthan Read More »

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் (2) அவரின் கரம் பிடித்து நடக்கும்போது இன்பமே அவர் நிழலில் அடைக்கலமாய்தங்குவதும் கிருபையே என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த தூயனை போற்றுவேன் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் மகனே எதற்கும் திகையாதே கலங்கி தவிக்காதே மகளே மனதை அலட்டாதே கண்ணீரை துடைத்துவிட்டு விலகாத தேவன் விரைந்து வருவார் உன் விலங்குகள் யாவும் உடைந்திடும் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar Read More »

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN

YESUVE UMMAI PADUVEN NAAN LYRICS இயேசுவே உம்மை பாடுவேன் – நான்நேசரே உம்மை போற்றுவேன்உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மைஎன்றும் பாடிடுவேன் 1. பாவத்தை போக்க பலியாக வந்தபரனே உம்மைப் பாடுவேன்பாவத்தை வெறுத்து பாவியை அணைத்துபரமனே உம்மை பாடுவேன்பாரினில் வந்து பழி சுமந்தீரேபாவ பலியாய் அடிக்கப் பட்டீரேபரமனே உம்மை பாடுவேன் – நான்என்றும் பாடிடுவேன் 2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபாஉம்மையே நான் பாடுவேன்சாவினை வென்று சாத்தானை ஜெயித்தயேசுவே உம்மை பாடுவேன்சகலமும் படைத்த சீர் இயேசு

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN Read More »

உமை வாழ்த்தி பாடி போற்றி – Umai Vazhthi Paadi song lyrics

பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன்எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானேஎன் ஆண்டவா என் இயேசுவேஎன் மீட்பரே ஆராதனை சரணம் I ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள்பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனைஇயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன்இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன் சரணம் II ஆசீர்வாத தெய்வம் நீரே ஆலோசனை கர்த்தர் நீரேவழி திறக்கும் வழியும் நீரே எனை

உமை வாழ்த்தி பாடி போற்றி – Umai Vazhthi Paadi song lyrics Read More »

Maamalai Meethinil – மாமலைமீதினில் போதகம் song lyrics

மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2) சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய் 1.ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் (2)துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் (2) –மாமலைமீதினில் 2.பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார் (2)நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் (2)-மாமலைமீதினில் 3.கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் (2)பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார் (2)–மாமலைமீதினில்

Maamalai Meethinil – மாமலைமீதினில் போதகம் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks