Renjith Rajan

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai

உம்மை நான் என் உயிருள்ளவரைப் பாடுவேன்உந்தன் அன்பை விவரிக்கஆயிரம் நாவுகள் போதாதையா நீர் பெரியவரே – 2பரிபூரணரே – 2உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை உம் வார்த்தையால் என்னை உருவாக்குமேஉந்தன் சித்தம் செய்திடஉம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே உம்மைப்போல மாற்றும் – 2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் நீர் பெரியவரே -2பரிபூரணரே -2உம்மைப்போல மாற்றும் -2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் Ummai Naan En Uirullavarai PaaduveanUndhan Anbai VivarikkaAairam Naavugal PodhadhaiyaNeer Periyavarae, […]

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai Read More »

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga

தூய ஆவியே வருக -2அசைவாடும் என் மேல் அனலாய்உம்மைப்போல நானும் மாறிடஎன் கையுயர்த்தி அர்ப்பணித்தேன் தூய ஆவியே, துணையாளரே ,எம்மை ஆளுமே, தூய ஆவியே -2 தூய ஆவியே வருக – 2மேகம்போல என்னை மூடிடும்உந்தன் பிரசன்னம் நான் உணரசத்ய ஆவியாய் என்னை நடத்தும் தூய ஆவியே வருக – 2உந்தன் சித்தம் செய்யும் என்னில்உந்தன் பாதம் நான் அமர்ந்திடஆட்கொள்ளும் என்னை அபிஷேகியும் VERSE 1Thooya Aaviye Varuga – 2Asaivaadum Enmel AnalaaiUmmai Pola Naanum

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga Read More »

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics

எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ரூஹா யெகோவா என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் 2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம்

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks