Yen Koodave Irum oh yesuvey – என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics

என் கூடவே இரும் ஓ இயேசுவேநீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலேவெளிச்சம் ஆனீரேஉயிரற்ற வாழ்க்கையிலேஜீவன் ஆனீரே (2)என் வெளிச்சம் நீரேஎன் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில்நீர் தாயுமானீரேகாயப்பட்ட நேரத்தில் நீர்‌தகப்பனானீரேஎன் அம்மாவும் நீரேஎன் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே 3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரேசோதனை நேரத்தில்நண்பரானிரே […]

Yen Koodave Irum oh yesuvey – என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics Read More »