RAVI BHARATH

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM கர்த்தரையும் அவர் வசனத்தையும்ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா கர்த்தரையும் அவர் வசனத்தையும்ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா-2 1.வானமும் பூமியும் ஒழிந்து போகும்வார்த்தை ஒழியுமோ-2பூக்களும் உலரும் புல்லும் அழியும்வசனம் அழியுமோ-2 ஆண்டவரின் வசனம்அது நிலைத்து நின்றிடுமே-2கட்டளைகளும் கற்பனைகளும்நித்தியம் நித்தியமே-2-கர்த்தரையும் 2.காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம்வசனமல்லவோ-2தங்கத்தை விட தேனையும் விடஒசந்ததல்லவோ-2 ஆண்டவரின் வசனம்அதில் மனது மகிழுமே-2கீழ்ப்படிஞ்சு நடந்தாஎன்றும் நன்மை நிகழுமே-2-கர்த்தரையும் 3.குற்றங்கள் இல்லா குறையும் இல்லாவசனப் புத்தகமே-2ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும்பொக்கிஷ பெட்டகமே-2 பேதைகளுக்கெல்லாம்அது […]

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM Read More »

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae என்ன பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே-2 அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதேகாண்பதும் காணாததும் அவரின் உடைமையேஅவரைக்கொண்டும் அவருக்கென்றும்உலகம் அனைத்துமே…அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே என்னை பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே-4 1.அழைச்சது முன் குறிச்சதுஎந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது-2மன்னிச்சது என்னை மீட்டதுஅவர் மகிமையில் கொண்டு சேர்த்தது-2-என்னை பத்தி 2.பொறுமையா என்னை வளர்த்ததுஒரு தீமை தொடாம தடுத்தது-2சோதனையில் மிக வேதனையில்அவர் ஆறுதலை தினம் கொடுத்தது-2-என்னை பத்தி 3.பத்திரமாய் பகலில்

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae Read More »

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்அல்லேலூயா….-2மகிழ்ச்சியோடே அவர் முன் வாருங்கள்வந்தோமையா….உங்கள் மனதை முழுதாய் தாருங்கள்தந்தோமையா… 1.பூமியின் மனிதர்களேகர்த்தரை பாடிடுங்கள்நாளுக்கு நாள் அவர்கிருபையை கொடுத்தஇரட்சிப்பை அறிவியுங்கள்அவரின் மகிமையையும்அதிசயங்களையும்உலகில் அனைவரும் கேட்கும் படிக்குஉரக்க சொல்லிடுங்கள்-ஓங்கி ஓங்கி 2.எக்காள தொனியோடும்சுரமண்டலத்தோடும்தம்பூரு வீணை தீங்குழலோடும்கைத்தாள ஓசையோடும்உண்மை மனதோடும்ஆவியின் நிறைவோடும்ஜீவபலியாய் நமது சரீரம்என்றுமே அவர் பிரியம்-ஓங்கி ஓங்கி ஜீவனுள்ள தேவனைஜீவனோடு துதிப்போம்வல்லவர் இயேசுவைவல்லமையா துதிப்போம்நல்லவர் இயேசுவைகொஞ்சம் நல்லாத்தான் துதிப்போம்யெகோவா தேவனைஎஞ்சாய்பண்ணி துதிப்போம் 3.எழும்பி துதியுங்கள்ஸ்தோத்திரம் செலுத்துங்கள்இயேசு

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா Read More »

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் LYRICS ஆளுகை என்றும் உம்மிடம்தான்ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான் ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்இயேசுவே உம் செயலேதோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்இயேசுவே உம் சொல்லிலே விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6)யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10) ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39)உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் Read More »

அப்பா என் அப்பா – Appa En Appa

B-minஅப்பா என் அப்பா…வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா…வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க வசனத்திற்குநான் நடக்கனும் உங்களுக்குள்ளமுக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோடஉள்ளத்துக்குள்ள உண்மையோடநன்றி சொல்லனும் முழு இதயத்தோடநித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களைஇன்னைக்கு கேட்டுப்புட்டேன்இதுவரை பார்க்காத விதங்களிலஎன் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும்என் சிலுவையை நான் சுமந்திடனும்உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்அன்பு காட்டனும் உங்களைப்போலஎன்னை வெறுத்து சுயம் மறுத்துசித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல

அப்பா என் அப்பா – Appa En Appa Read More »

Thanimaiyil ummai – தனிமையில் உம்மை

தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனேயாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனேஇந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனேசுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனேநிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனேசுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனேசுகவீனமானபோதும் ஆராதிப்பேனே நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன் Thanimaiyil Ummai [D maj – T78 – 4/4] Thanimaiyil ummai aaraadhikkindrayn Thannandhaniyaaga

Thanimaiyil ummai – தனிமையில் உம்மை Read More »

Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க

ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுதுஉங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோ சுய நீதிய கழட்டி வெச்சேன்உங்க நீதிய உடுத்திகிட்டேன்நீதிமானா மாத்துனீங்களே என்னநீதிமானா மாத்துனீங்களேசெஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்மன்னிச்சு அணைக்குறீங்களேஎன்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. -ஏதோ பசிக்கும்போது உணவு தந்துஜெபிக்கும்போது இரங்கி வந்துஆசீர்வதிக்கிறீங்களே – என்னஆசீர்வதிக்கிறீங்களேஅதிசயமா நடத்துறீங்கஆலோசனைய கொடுக்குறீங்கபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்னபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே-2 -ஏதோ உள்ளதில் வசனம் விதைக்கிறீங்கஉள்ளங்கையில் என்ன வரையுறீங்கதகப்பன் நீங்கதானய்யா என்தகப்பன் நீங்கதானய்யாதவறும்போது திருத்துறீங்கதடுக்கும்போது புடிக்கிறீங்கதாயும் நீங்கதானய்யா

Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க Read More »

Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவேஉன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரேஉம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் 1. மகிமை விடுத்து மரணம் சகித்துமந்தை காத்த மேய்ப்பன் நீரேஉயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே 2. துயரம் நிறைந்து அழகை இழந்துகாயப்பட்ட தெய்வம் நீரேபிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே 3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரேகடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே Anbin Uruvaanavaray

Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே Read More »

Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல

பெலத்தினால் அல்லபராக்கிரமம் அல்லஆவியினால் ஆகும்என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடுஊக்கமாய் ஜெபித்திடுவசனம் பிடித்திடுபயத்தை விடுத்திடு-2– பெலத்தினால் 1.அவனிடம் இருப்பதெல்லாம்மனிதனின் புயம் அல்லவாநம்மிடத்தில் இருப்பதுவோநம் தேவனின் பெலனல்லவா-2– ஆகையால் 2.கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்அதற்க்கொரு தடையில்லையேமனிதனால் முடியாததுநம் தேவனால் முடிந்திடுமே-2– ஆகையால் 3.இன்று கண்ட எகிப்தியனைஎன்றும் இனி காண்பதில்லைகர்த்தர் யுத்தம் செய்திடுவார்நீங்கள் ஒன்றும் செய்வதில்லை-2– ஆகையால் 4.அநேகரை கொண்டாகிலும்கொஞ்சம்பேரை கொண்டாகிலும்இரட்சிப்பது தடையுமல்லநம் தேவனுக்கு தடையுமில்லை-2– ஆகையால்

Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல Read More »

Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்

அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்அன்போடு நடத்தி வந்தீர்அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்எந்நாளும் நடத்திடுவீர் பேர் சொல்லி அழைத்துபிள்ளை என்றணைத்துபின்பற்றச் செய்தீரைய்யாஆவியில் நிறைத்துஅல்லல்கள் குறைத்துஆசீர்வதித்தீரைய்யா எங்களை நீர் நினைப்பதற்கும்எங்களை விசாரிப்பதற்கும்நாங்கள் எம்மாத்திரம் தேவா -2 மேன்மையானதே மகத்துவமானதேவானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே -2விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலேஉம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே -எங்களை நீர்… ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையேஉமக்கு முன்பு நான் மாயை மாயையே -2நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரேஎன் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே -எங்களை

Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Read More »

Nallavaru nallavaru yesappaa nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா

நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவருநன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லுநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பெலனில்லாம நடந்தேன் – கையபிடிச்சு நடத்துனீங்க ஒழுங்கில்லாம அலஞ்சேன் – என்ன அடிச்சு திருத்துனீங்க பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயலநீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால தொலஞ்சு போக பாத்தேன் – நல்லவழிய காட்டுனீங்கஅழிஞ்சு போக பாத்தேன் – உங்கஒளிய காட்டுனீங்கஅந்தகாரத்துல அலஞ்சு திரிஞ்ச பயல நல்ல வெளிச்சத்துக்குள்ள வரவெச்சீங்க பிள்ளை என்பதால விருப்பம் போல

Nallavaru nallavaru yesappaa nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா Read More »

Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள்

ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யாஉம்மோடு நான் வாழ்ந்திடஆயிரம் பாடல்கள் போதாதைய்யாஉம் அன்பை நான் பாடிட ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யாஉம்மை நான் வர்ணித்திட ஆயிரம் நாவுகள் போதாதைய்யாஉம் நாமம் நான் போற்றிட 1.ஒருவராய் அதிசயம் செய்பவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – மிகப்பெரியவராய் என்றும் இருப்பவரே உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம் 2.தாழ்மையில் எங்களை நினைத்தவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – எங்கள்தாபரமாய் என்றும் இருப்பவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம் 3.விழுகிற மனிதரை தூக்கினீரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – தினம் அழுகிற மனிதரை தேற்றினீரே உம்

Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks