நீ என் தாசன் நான் உன்னை- Nee En Dhasan Naan Unnai
நீ என் தாசன் நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே தண்ணீரைக் கடந்திடும் போதும் அக்கினியில் நடந்திடும் போதும் மூழ்காமல் வீழ்காமல் இருந்திட நீயும் விலகாமல் என்றும் நடத்துவேன் நானும் தாகத்தால் நா வறண்ட போதும் தாக்குதலால் கால் தளர்ந்த போதும் கன்மலையின் தண்ணீரைப் பருகிட நீயும் கைப்பிடித்து உன்னை நடத்துவேன் நானும்
நீ என் தாசன் நான் உன்னை- Nee En Dhasan Naan Unnai Read More »