Rajesh Dharmaraj

இளவேனில் காலம் – Ilavenil Kaalam

இளவேனில் காலம் – Ilavenil Kaalam இளவேனில் காலம் இனிப்பான நேரம் வானம்தான் எல்லை – இங்கு திசைகள் உனக்கில்லை மனம் போகும் பாதை எல்லாம் காற்றாய் பறக்கிறாய் பயம் அறியா கன்றை போலதுள்ளி பாய்கிறாய் தருணங்கள் என்றும் வாய்ப்பதில்லை தலைமுறைக்கும் செல்வம் நிலைப்பதில்லை தடம் புரண்ட உந்தன் வாழ்வு தகித்திடும் குற்ற உணர்வு தடுமாறும் படகாய் ஆனதோ – வாழ்க்கை சாய்ந்திட தோள்கள் தேடுதோ? மண்ணோடு மனமும் மறைவதில்லை மரணத்தில் எல்லாம் முடிவதில்லை மலிவான உந்தன் […]

இளவேனில் காலம் – Ilavenil Kaalam Read More »

பாதையில் பல கனவுகள்- Paathaiyil pala kanuvgal

பாதையில் பல கனவுகள்இளமையின் இனிய ஏக்கங்கள்பருவத்தின் எதிர் பார்ப்புகள்நினைவுகள் நிகழுமாகானலாய் போன கனவுகள்ஏக்கத்தின் தீய நோக்கங்கள்பருவத்தின் மாய சூழ்ச்சிகள்ஏன் இந்த வாழ்க்கை வாழ்வின் பாதை நீ அறிவாயாவல்லவர்க்குன்னை நீ தருவாய் வானவில்லின் வண்ணம் போலே வாலிபம்வாழும்போதோ அர்த்தம் இன்றி போய்விடும்உனக்காக கனவுகள் காணும் ஒருவர் உண்டு இந்த வாழ்விலேதிரும்பி பார் இயேசுவை கொஞ்சம் நேரம் இன்பம் காட்டும் ஈர்ப்புகள் மிஞ்சி உன்னை மோசம் போக்கும் போலிகள்நிலையற்ற உன்னை கற்பாறை போல் என்றும் மாற்றிடதிரும்பி பார் இயேசுவை

பாதையில் பல கனவுகள்- Paathaiyil pala kanuvgal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks