Rajesh

BALIPEEDATHIL Worship Medley

BALIPEEDATHIL Worship Medley கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2 பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே-2-கல்வாரியின் என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்-2இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்-2 இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்-2ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும்-2 நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்நான் மரித்தாலும் உம்மோடு தான்-2 ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா-2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்நான் மரித்தாலும் இயேசுவுக்காய்-2 […]

BALIPEEDATHIL Worship Medley Read More »

நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் -Neethiyin Sooriyan Neethiyin Velicham

Lyrics: நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் நிச்சயமாய் உதிப்பார் சரிகட்டும் தேவன் சமாதானக் கர்த்தர் நிச்சயம் பதில் அளிப்பார் உன் நியாயத்தை விசாரித்து துரிதமாய் நீதி செய்வார் -4 விடுதலை நாயகன் விண்ணப்பம் கேட்பவர் நிச்சயம் விடுவிப்பார் தனியான வாழ்க்கையை திக்கற்ற நிலைமையை – உன்நிச்சயம் மாற்றிடுவார் வனாந்திர நேசத்தை இளமையின் பக்தியை-உன்நிச்சயம் நினைத்தருள்வார் சுமந்த சிலுவைக்கு சிந்தின கண்ணீருக்கு – நீ நிறைவான பலன் தருவார் பொறுத்த அநீதியை சகித்த நெருக்கத்தை – நீ மனதில்

நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் -Neethiyin Sooriyan Neethiyin Velicham Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks