ஒன்றுமில்ல என்னிடத்தில் – ONDRUMILLA ENNIDATHIL
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க -2(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க) ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல -2 பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்-2என்னோடு கூட வந்தீர் என் சார்பாய் பேசினீர் எனக்காய் பரிதபித்து பரிசிலனாக வந்தீர்-2 கனவுகள் எல்லாம் சிதறிபோனதே காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே-2என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரேஇந்த வையகத்தில் வாழ வைத்தீரே ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல […]