Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால்
நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும் நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் – 2 தனியே நான் நின்றிடுவேன் துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2 நீர் வேண்டும் என் வாழ்வினிலே நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2 1.புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2 வருஷம் தோறும் உன்னை வழி நடத்தும் தேவன் வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 – […]
Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால் Read More »