RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும்
இரத்தம் காயம் குத்தும் – Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன். 3. நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர் […]