R

Ratchakar Yesu – இரட்சகர் இயேசு

Ratchakar Yesu – இரட்சகர் இயேசு இரட்சகர் இயேசு இரட்சகர் இயேசு இன்ப நாமம் இயேசு ஆவியின் நிறைவு ஆராதிக்க! வசனத்தின் நிறைவு வல்லமைக்கே! கிருபையின் நிறைவு வாழ்வதற்கே! இரட்சிப்பின் நிறைவு கீதம் பாட! கீதங்கள் பாடுவேன்! இரட்சிப்பின் கீதங்கள் 1.இயேசு சொல்வது நடக்கும் இயேசு செய்வது வாய்க்கும் இயேசுவின் கரமே ஓங்கும் இயேசுவின் மீட்பு எங்கும் – இரட்சகர் 2. இயேசு சென்ற பாதைநெய்யாய்ப் பொழியும் வாழ்வே இயேசு தந்த வாழ்வே எனக்கு என்றும் சொந்தம் […]

Ratchakar Yesu – இரட்சகர் இயேசு Read More »

இரட்சகரே -Ratchakare

இரட்சகரே இரட்சகரேஇரட்சகரே இயேசு நாதாமாயையான உலகினில்சிக்கி நான் தவித்தேனேபாசமாக வந்திறங்கிபாவி என்னை மீட்டீரே இனி வேண்டாம் இனி வேண்டாம்இந்த உலகம் இனி வேண்டாம் நீர் போதும் நீர் போதும்உம் அன்பு மாத்திரம் போதும் அழகு மாயைசெல்வம் எல்லாம் மாயைபதவி மாயைகாணும் எல்லாம் மாயைநித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையேசார்ந்து வாழ்ந்திடுவேன் உமது சமுகத்திலே- இயேசுவே முந்தினவைகளை நான் நினைக்கவில்லை பூர்வமானதை சிந்திக்கவும் இல்லைதிறந்த வாசலை எனக்கு முன்பாய்வைத்த தேவன் நீரல்லோஉம்மையே சார்ந்திடுவேன்- நான்உமக்காக வாழ்ந்திடுவேன்.

இரட்சகரே -Ratchakare Read More »

இரட்சண்யம் மகிமை துதி கன வல்லமை -Ratchanyam Magimai thuthi

இரட்சண்யம் மகிமைதுதி கன வல்லமைஇயேசுவுக்கு சொந்தமல்லவோஆவியின் வல்லமைகிருபை மேல் கிருபைதருகின்ற தேவன் அல்லவா பாடி ஸ்தோத்தரிப்பேன்சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் 1.சாரோனின் ரோஜா நீரேசீயோனில் பெரியவரேசாத்தானை ஜெயிக்கசத்துவம் அளிப்பீர்பாடுவேன் அல்லேலூயா 2.காருண்யம் உள்ளவரேகரம் பற்றி நடத்திடுமேகண்மணி போலகாத்திட்டதாலேபாடுவேன் அல்லேலூயா 3.சாலேமின் ராஜா நீரேசமாதான காரணரேஷாலோம் என்றாலேசமாதானம் தானேபாடுவேன் அல்லேலூயா 4.மரணத்தை வென்றவரேமறைவிடமானவரேவசனத்தை அனுப்பிகுணமாக்குவீரேபாடுவேன் அல்லேலூயா

இரட்சண்யம் மகிமை துதி கன வல்லமை -Ratchanyam Magimai thuthi Read More »

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil 1. இரட்சை இயேசுவின் கையில்இரட்சையவர் மார்பில்,நிச்சயமா யென் னாத்மாபெற்று என்றுந் தங்கும்கேளிது தூதர் சப்தம்!கீதமாய்ப் பாடுகிறார்மேலோக மாட்சிமையில்மகிழ்ந்து சாற்றுகிறார் பல்லவி இரட்சை இயேசுவின் கையில்இரட்சையர் மார்பில்நிச்சயமா யென் னாத்மாபெற்று என்றுந் தங்கும் 2. இரட்சை இயேசுவின் கையில்அச்சம் எனக்கில்லை,பரீட்சை யாவும் ஜெயம்பாவ மணுகாதே,பயம், சந்தேகம், துக்கம்,யாவுமே நீங்கிவிடும்;பாடு இன்னம் சொற்பமேபார் கண்ணீர் அற்பமே 3. இயேசு என்னடைக்கலம்,இயேசெனக்காய் மாண்டார்.பிளவுண்ட மலையைபற்றினேன் பலமாய் நீங்கிஇருள் முற்றுமாய் நீக்கிஅருள் மோட்சத்தண்டைஅருணோயதயங்

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil Read More »

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom

இரட்சிப்பை உயர்த்தி – Ratchippai Uyarththi kooruvom 1. இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம்லோகம் நடுங்கநரகாக்கினையைச் சொல்வோம்பாவமடங்கபூர்வகால தேவ தாசர்விஸ்தரித்தாற் போல்மோட்சலோகம் போகு முன்னே பல்லவி செல்வோம் செல்வோம்ஆர்ப்பரிப்புடனே;செய்வோம் செய்வோம்போர் பலத்துடனேநானா ஜாதி பாஷைக்காரர்இரட்சிப்படையமோட்சலோகம் போகுமுன்னே 2. சேனையாரின் யுத்த சத்தம்பூமியெங்கும் கேள்!மீட்படைந்த பேதைகளின்சாட்சிகளுங் கேள்!முழு லோகத்தையும் வெல்லஇன்னும் கொஞ்சநாள்;மோட்ச லோகம் போகுமுன்னே – செல்வோம் 3. தீதாய்ச் சத்துருக்களென்னசொன்ன போதிலும்சுத்த ஆவியின் பலத்தைபெற்று யாவிலும்;உண்மையாகப் போர் புரிந்தால்வெல்வோம் சாவிலும்மோட்சலோகம் போகு முன்னே – செல்வோம் 1.Ratchippai Uyarththi

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom Read More »

இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு – Ratchaniya veerare Aarparipodu

1. இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு, யுத்தவர்க்கங்களை அணிந்து கொண்டு; பேயி னெல்லாச் செய்கைகள் ஒழிந்து விட இரட்சணிய கொடியை உயர்த்துவோம்! பல்லவி ஜெய வீரரே போர் புரிவோம்! ஜெயங் காண போர் புரிவோம்! விசுவாசத்தோடு போர் புரிவோம் இரட்சணிய மூர்த்தி ஜெயந்தருவார் 2. லோக தேக சுகம் வெறுத்துவிட்டு, இரட்சணியத் தலைச்சீரா அணிந்து ஆவியின் பட்டயக் கருக்கால் வெல்வோம்! தேவசகாயத்தால் முன் செல்வொம்! – ஜெய 3. இரட்சணிய வீரரே! நாம் ஒருமித்து இரட்சணிய மூர்த்தி அன்பால்

இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு – Ratchaniya veerare Aarparipodu Read More »

இரட்சண்ய வீரரே – Ratchanya Veerarae

இரட்சண்ய வீரரே – Ratchanya Veerarae பல்லவி இரட்சண்ய வீரரே – இரட்சண்ய வீரரேஇரட்சண்ய சேனை வீரரே – அல்லேலூயாஇரட்சகரைப் போற்றுவோம்இன்பக் கீதம் பாடுவோம்நூற்றாண்டு கொண்டாடுவோம் சரணங்கள் 1.மேய்ப்பனில்லா ஆடுப்போல் – முன்னோர்வழிதப்பிக் கெட்டலைந்தார்அன்பின் குரலாலே – அந்த நாளிலழைத்துஅன்பு காட்டி – அன்னமூட்டிஆதரித்தாரே 2. நூற்றாண்டுகளுக்கு முன்னே – நம்முன்னோர்களனுபவித்தபொல்லாக் கொடுமையை – போராடிப் போக்கிடசேனை தளகர்த்தனாகபூத் டக்கர் வந்தார் 3.பேய் பிசாசை தெய்வமென்று – நம்பிஆடு கோழி பலி செலுத்திமதியைக் கெடுத்திடும் மதுபானமருந்திசேற்றிலே புரண்டவரைதூக்கி

இரட்சண்ய வீரரே – Ratchanya Veerarae Read More »

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare பல்லவி இரட்சணிய சேனை வீரரேயுத்தம் செய்தால் ஜெயங் காணலாம் அனுபல்லவி அட்சயன் தந்த சர்வாயுத வர்க்கத்தைஅணிந்து மகிழ்ந்து இலங்கித் துலங்கியே! சரணங்கள் 1. ஆவியின் கட்கம் வேதமே! அதில்ஆரோக்கிய சுகபோதமே!பாவமென்னும் பாணம் பறந்து சிதைந்து விழதேவ விஸ்வாசத்தின் கேடகத்தைக் கொண்டு – இரட்சணிய 2. யுத்த முகத்தில் தீர்க்கமாய் நின்றுயுத்தம் செய்யும் ஊக்கமாய்;சுத்தமாய் இயேசையன் அட்சய நாமத்தைசந்தோஷமாய்க் கூறி கொண்டாட்டமாய் பாடி – இரட்சணிய 3. என்ன

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare Read More »

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam

இரட்சண்ய வீரர் நாம் – Ratchanya Veerar Naam பல்லவி இரட்சண்ய வீரர் நாம் ஜெயித்திடுவோம்ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் அனுபல்லவி எத்தனை துன்பங்கள் வந்த போதும்அத்தனையும் அன்பாய் பொறுத்துச் செல்வோம் சரணங்கள் 1. அந்நியரும் பரதேசியுமாய்உன்னத பதவிக் கபாத்திரராய்,மாசுகள் நிறைந்து கெட்டலைந்தும்இயேசுவின் உதிரத்தால் மீட்பைப் பெற்ற – இரட்சண்ய 2. அக்கிரமங்களில் அழுகி மாண்டு,உக்கிரப் பாவங்கள் செய்திருந்தும்;தேவ வல்லமையால் எழுப்பப்பட்டு,தேவ ஈவென்னும் இரட்சை பெற்ற – இரட்சண்ய 3. பந்து ஜனங்களை நேசித்தாலும்,பகவான் மீது மா நேசம்

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam Read More »

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam

இரட்சணியக் கூட்டம் – Ratchaniya Kootam Jeyam 1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும்,இராஜ பலத்தால் போர் புரிந்தால்;அன்பின் தேவாவியின் பட்டயம்சேர்க்கும் பாவியை இயேசுவிடம்! பல்லவி நம்புவேன் ஜெயிப்போம்!இராஜ பலத்தால் போர் புரிந்தால் 2. சென்ற காலமெல்லாம் ஜெயமே!எங்கும் எதிரியின் கூட்டமேநாம் முடியுமட்டும் போர் செய்வோம்!ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! – நம்புவேன் 3. எதிரிகள் பெலங் கொண்டாலும்,வீம்பர் கூட்டங்கள் மோதினாலும்இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார்,அவர் வழி நடத்துகிறார்! – நம்புவேன் 4. ஜெயக் கொடியை நாம் உயர்த்தி;தேவ நாமத்தில்

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam Read More »

இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum

இரட்சகரே போகாதிரும் – Ratchakare Pogathirum 1.இரட்சகரே போகாதிரும்என் சத்தம் கேளும்மற்றோரும் அழைக்கும்போதுபோய்விடாதிரும் மீட்பா மீட்பாஎன் சத்தம் கேளும்மற்றோரும் அழைக்கும்போதுபோய்விடாதிரும் 2.உம் கருணையாலே நானும்சுகம் காணட்டும்முழங்காலில் நின்று கேட்கவந்துதவிடும் 3.உந்தன் நன்மையை நான் நம்பிமுகம் தேடுகிறேன்காயப்பட்டுடைந்தாவியைகுணமாக்கிடும் 4.நீர்தான் ஆறுதலின் ஊற்றுஜீவனின் மேலாம்யாருண்டெனக்கு இப்பூவில்பரத்தில் நீரே 1.Ratchakare PogathirumEn Saththam KealumMattorum Alaikkum pothuPooividaathirum Meetppa MeetppaEn Saththam KealumMattorum Alaikkum PothuPooividaathirum 2.Um Karunaiyaalae NanumSugan KaanattumMuzhankaalil Nintru KeatkaVanthuthavidum 3.Unthan Nanmaiyai Naan NambiMugam TheadukireanKaayapattudainthaaviyaiGunamaakkidum

இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum Read More »

இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarai Jebikkirom

இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarai Jebikkirom 1. இரட்சகரே ஜெபிக்கிறோம்,எக்காலமும் உம்மை விடோம்;உமதன்பால் மீட்கப்பட்டோம்,உமக்கே எமைப் படைத்தோம் 2. போர் செய்ய எமை அழைத்தீர்சேர்ந் தொன்றா யிதோ நிற்கின்றோம்;தீ தொழித்துன் திவ்ய ராஜ்யம்ஸ்திரமாக்குவ தெம் நோக்கம் 3. கீதம் பாடும் இவ் வேளையில்நாதா! உம்மை வாழ்த்துகிறோம்;நீரே எம் எல்லாம் ஆதலால்போரை வெல்வோம் அல்லால் சாவோம் 4. யுத்த பெலன் உம் சக்திதான்கர்த்தன் தீபம் முன் செல்லுந்தான்சுத்த ஆவியை இப்போதேசொரிந்தும் சித்தங் காட்டுமேன் 5. உம் கொடியின் கீழ்

இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarai Jebikkirom Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks