தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSongs
தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் தனிமையில் இருந்தேன் தைரியமிழந்தேன் என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே என் அருகில் இருந்தீரே தைரியம் தந்திரே நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 4 -தனிமையில் இருந்தேன் 1. தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே – 2 கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே – 2 கன்மலையின் மேலே (என்னை) உயர்த்தி வைத்தீரே – 2 நன்றி இயேசுவே […]
தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSongs Read More »