சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae
சரணங்கள் 1. சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்கர்த்தனே எங்கட்கும் கரம் தந்து என்றும் தாங்கிடும்சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும் பல்லவி வானந்திறந்தருளும் பல தாளங்களையிந் நேரமிதில்வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனேதேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள் 2. என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனுற்றிடும்இன்னும் இன்னும் ஈசனே! உம் நல்வரங்களீந்திடும்கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணிபோல் காத்திடும்கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே – வானம் 3. சுயவாடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமேதயவு தாழ்மை யினாவி தந்தருள […]
சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae Read More »