YENNI MUDIYA ATHISAYANGAL – எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics
எண்ணி முடியா அதிசயங்கள் என் வாழ்வில் செய்தீரையா நம்ப முடியாக்காரியங்கள் என் வாழ்வில் நிகழ்ந்ததையா ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் தேவா உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் ராஜா குப்பை என்றென்னை தள்ளினார் தகுதியில்லாதவள் என்றனர் தேவா நீர் என்னைப் பார்த்திட்டீர் வாழ்வு தந்தென்னை மீட்டீர் – 2 வாழ்வின் தோல்வியெல்லாம் இயேசு உம்மால் […]
YENNI MUDIYA ATHISAYANGAL – எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics Read More »