எண்ணிலடங்குமோ நின் – Enniladangumo Nin

எண்ணிலடங்குமோ நின் – Enniladangumo Nin ஜீவனின் அதிபதியே நீர் எனக்கு ஜீவனில் ஆட்சி செய்யவே ஜீவனின் அதிபதியே நீர் எனக்கு ஜீவனில் ஆட்சி செய்யவே ஜீவிய காலமதிலும் என் ஏசுவே ஜீவித்து துதி சாற்றுவேன் ஜீவிய காலமதிலும் என் ஏசுவே ஜீவித்து துதி சாற்றுவேன் எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன் எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன் நன்மைக்காய் யாவும் நிகழ இன்னமுமேன் […]

எண்ணிலடங்குமோ நின் – Enniladangumo Nin Read More »